மேலும் அறிய

Pushpa 2 First Single: நீ தோள தூக்கி நடந்தா தூள் பறக்கும்.. வெளியான புஷ்பா 2 முதல் பாடல்!

Pushpa 2 - Allu Arjun: அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2

அல்லு அர்ஜூன்  நடித்து சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கடந்த ஆண்டு வென்றார் அல்லு அர்ஜூன் . தெலுங்கு சினிமாத் துறையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்ற முதல் நடிகர் என்கிற பெருமைக்குரியவர் நடிகர் அல்லு அர்ஜூன் .  ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்ற முதல் பாகத்தைத் தொடர்ந்து தற்போது புஷ்பா இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். முதல் பாகத்திற்கு இசையமைத்து தேசிய விருது வென்ற தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

அல்லு அர்ஜூன் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் இந்தப் படத்தில் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது இன்று மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘புஷ்பா புஷ்பா ‘ பாடல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 முதல் பாடல்

முதல் பாகத்தில் ஸ்ரீவல்லி, ஊ சொல்றியா முதலிய பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் ஹிட் ஆன நிலையில், புஷ்பா 2 படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் முதல் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

வரும் ஆக்ஸ்ட் மாதம் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரையங்கில் வெளியாக இருக்கிறது. முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்திற்கான எதிபார்ப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளன. இதற்கு முதன்மையான காரணங்களில் ஒருவர் நடிகர் ஃபகத் ஃபாசில். முதல் பாகத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு பெரியளவில் காட்சிகள் இருக்கவில்லை . இப்படியான நிலையில் இரண்டாம் பாகத்தில் முக்கிய வில்லனாக அவர் நடித்துள்ளார். இது தவிர்த்து படத்தின் எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணம் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்தி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் படும் ஒரு நடிகையாக மாறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதனால் தமிழ் ,தெலுங்கு ரசிகர்களைத் தவிர்த்து இந்தியில் இப்படத்தை எதிர்பார்த்து கார்த்திருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
முதலமைச்சர் நாற்காலியில் தனுஷ்! நெல்லையில் ரசிகர்கள் செயலால் பரபரப்பு
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
ஆண் குழந்தைக்கு தாயானார் சமந்தா..குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
மிஷ்கின் தொட்டு பேசியதற்கு முகம் சுளித்தேனா? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!
டிசம்பர் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது ‘அரிகொம்பன்’!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Revanth Reddy: ”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
”நாம் சேவகர்கள், முதலாளிகள் அல்ல” ABP சர்ன் ரைசிங் மாநாட்டில் மோடியை தாக்கி பேசிய ரேவந்த்
"குறுவை போச்சு! சம்பாவும் கருகுது!": Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன? - முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள்! டிப்ளமோ முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
BMW R 12 G/S: ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
ரூ.25 லட்சம் பைக்..! அப்படி என்ன தான் வசதி இருக்கு? BMW நிறுவனத்தின் ஆசை இந்தியாவில் பலிக்குமா?
Embed widget