மேலும் அறிய

Singer Pradeep Kumar: பிரதீப் குமாரின் மாயநதியில் நீந்த நீங்கள் தயாரா..? சென்னையில் லைவ் கான்செர்ட்.. உங்களுக்கு டிக்கெட் வேண்டாமா?

டிசம்பர் 31ம் தேதி மாலை பாடகர் பிரதீப் குமாரின் லைவ் இன் கான்செர்ட் 'பிரதீப் குமாரின் மாயநதி' நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இசையோடு புத்தாண்டு 2023 தொடங்குங்கள்.

தமிழ் திரையுலகில் தற்போது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வரும் பாடகர் பிரதீப் குமார். திருச்சியை சேர்ந்த இந்த இளைஞர் கர்நாடக சங்கீதத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பின்னர் சினிமாவில் பல பாடல்களை தனது இனிமையான குரலில் பாடி அனைவரின் மனங்களையும் கொள்ளை கொண்டவர். அவரின் குரலில் ஒலிக்கும் பாடல்கள் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். 

Singer Pradeep Kumar: பிரதீப் குமாரின் மாயநதியில் நீந்த நீங்கள் தயாரா..? சென்னையில் லைவ் கான்செர்ட்.. உங்களுக்கு டிக்கெட் வேண்டாமா?

பிரதீப் குமார் குரலில் மனதை மயக்கும் பாடல்கள்: 

மறந்தாயே மறந்தாயே, கோடி அருவி கொட்டுதே, மயிலாஞ்சி, மாயநதி, கண்ணம்மா, ஆகாயம் தீ பிடிச்சா என பல மனதை வருடும் அசத்தலான பாடல்களின் குரலுக்கு சொந்தமானவர் இவரே. பல ஹிட் பாடல்களை  கொடுத்த இந்த பாடகர் தனது திறமையை நேரடியாக வெளிப்படுத்தி பார்வையாளர்கள் அனைவரையும் கட்டிப்போட தற்போது தயாராகிவிட்டார். ஆம் லைவ் பெர்ஃபார்மென்ஸ் கான்செர்ட் ஒன்றின் மூலம் மேஜிக் செய்யவுள்ளார் இந்த பாடகர். 

View this post on Instagram
 
A post shared by 𝗧𝗛𝗥𝗔𝗬𝗔𝗠 (@thrayam_mdproduction)

பிரதீப் குமாருடன் புத்தாண்டு கொண்டாட்டம்: 

நாய்ஸ் & க்ரெயின்ஸ் வழங்கும் லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சி சென்னையில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் ஒரு நிகழ்ச்சியாக டிசம்பர் 31ம் தேதி மாலை சென்னை நேரு அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது. 'பிரதீப் குமாரின் மாயநதி' எனும் இந்த லைவ் கான்செர்ட்டில் நீங்கள் பார்வையாளராக கலந்து கொள்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

டிக்கெட்களை பெற விரும்புவோர் https://bit.ly/Pradeepkumarsmayanadhi எனும் இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். 

View this post on Instagram
 
A post shared by Noise and Grains (@noiseandgrains)

இந்த 2023 புத்தாண்டை இசையோடு தொடங்கி வரவிருக்கும் ஆண்டை ரம்மியமாக்க தயாராகுங்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget