மேலும் அறிய

Squid Game 2: புதிய போட்டிகளுக்கு தயாரா மக்களே? ஓடிடியில் வெளியானது ஸ்குவிட் கேம் 2 வது சீசன்!

கொரோனா காலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட இணையத் தொடரான ஸ்குவிட் கேம் சீரிஸின் இரண்டாவது சீசன் வெளியாகி இருக்கிறது

கடந்த 2021ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உலகம் முழுவதும் சக்கைபோடு போட்ட தொடர் ஸ்குவிட் கேம்.  கொரோனா, ஒட்டுமொத்த உலகத்தையே வீடுகளுக்குள் முடக்கிவைத்த சமயத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து ஹிட் அடித்த வெப் சீரிஸ் ஸ்குவிட் கேம்.

ஸ்குவிட் கேம்

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ஸ்குவிட் கேம் எம்மி விருதுகளுக்கு தேர்வாகியது. ஆங்கிலம் அல்லாத ஒரு இணையத் தொடர் இந்த விருதுக்காக தேர்வாவது இதுவே முதல் முறை. அதே சமயத்தில்  சிறந்த முக்கிய கதாபாத்திரத்திற்கான விருதை ஹ்வாங் டோங் ஹ்யூக் (Hwang Dong-hyuk) வென்று சாதனைப் படைத்தார். ஆசிய நடிகர் ஒருவர் எம்மி விருதை வெல்வது வரலாற்றில் அதுவே முதல் முறையாகும். லீ.யூ.மீ கெளரவ கதாபாத்திரத்திற்கான விருதை வென்றார். கூடுதலாக சிறந்த புரோடக்‌ஷன் டிசைன், சிறந்த ஸ்டண்ட் காட்சிகள், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் என மூன்று விருதுகளையும் வென்ற ஒரே ஆசிய தொடர் ஸ்குவிட் கேம்.  

குறிப்பாக இந்திய ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது இந்தத் தொடர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் குறித்தத் தகவல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது . இந்த இரண்டாவது சீசனில் நடிக்கவிருக்கும் நடிகர்களின் பட்டியலையும் படக்குழு வெளியிட்டது. 

ஸ்குவிட் கேம் 2

 இந்த தொடரின் இரண்டாவது சீசனுக்காக அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்த நிலையில் இன்று  நவம்பர் 22 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. இந்த முறை புதிய சவால்களால் நிறைந்த மக்களை இருக்கையில் நுனியில் வைத்திருக்கக் கூடிய ஒரு அனுபவமாக இந்த சீசன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்

இம் சி வான், காம் ஹா நியுல், பார்க் சுங் ஹூன் ஆகிய புதிய நடிகர்கள் இரண்டாவது சீசனில் இணைந்துகொள்ள இருக்கிறார்கள். முதல் சீசனில் நடித்த லீ ஜுங் ஜே (Lee Jung-jae), லீ பியுங் ஹுன் (Lee Byung-hun), வி ஹா ஜுன் (Wi Ha-joon), கோங் யூ (Gong Yoo) ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். 

மேலும் படிக்க : Mansoor Ali Khan: ”நாளை ஆஜராகணும்”.. மன்சூர் அலிகானுக்கு செக் வைத்த காவல்துறை.. என்ன செய்யப் போகிறார்?

Bigg Boss 7 Tamil: மனைவியை பிரிந்த காரணத்தை சொன்ன தினேஷ்.. பதிலடி கொடுத்த ரச்சிதா.. என்ன சொன்னார் தெரியுமா?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்

பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்

Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்

ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
பலமுறை மிஸ் ஆன தந்தை.. காதலனுடன் சேர்ந்து பக்கா ப்ளான் போட்ட சிறுமி - நள்ளிரவில் கொடூரம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு

Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்

MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஒரே வாரத்தில் பல்டி அடித்த தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவா.? எப்போ தான் விலை குறையும்.?

Embed widget