மேலும் அறிய

Kingston Twitter Review: கடலை காட்டி கடுப்பேற்றிய ஜி.வி.. டார்ச்சரை கொடுத்ததா கிங்ஸ்டன்? ட்விட்டர் விமர்சனம்

Kingston Twitter Review : தமிழ் மொழி ஃபேண்டஸி திகில் படமான கிங்ஸ்டன் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காணலாம். 

ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி நடித்த தமிழ் மொழி ஃபேண்டஸி திகில் படமான கிங்ஸ்டன் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இங்கு காணலாம். 

ஆரம்பகால ட்விட்டர் விமர்சனங்களை பொறுத்தவரை,  படத்தின் முதல் பாதியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. முதல் பாதியில் வரும்  காட்சிகளைப் பாராட்டியுள்ளனர், மேலும் டிகர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். சிலர் 'கிங்ஸ்டன்' படத்தை ஒரு துணிச்சலான, வகையை வரையறுக்கும் படம் என்றும், மற்றவர்கள் திரையரங்குகளில் பார்க்கத் தகுந்தது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்’

இதையும் படிங்க: “இந்த வயசுல இவ்வளவு மன அழுத்தம்; நடந்த உண்மை இதுதான்” – வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா

படத்தின் கதை:

கிங்ஸ்டன் திரைப்படம் அச்சமற்ற கடல் கடத்தல்காரனைப் பற்றியது, அவர் தனது நண்பர்களை சாபத்தை உடைத்து, அவர்களின் சபிக்கப்பட்ட கிராமத்திற்கு நம்பிக்கையை மீட்டெடுத்தாரா இல்லையா என்பது தான். இந்தப் படம் 1982 ஆம் ஆண்டு தூவத்தோர் கடற்கரையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ், திவ்யபாரதி, சபுமோன் அப்துசமத் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் விமர்சனம்:

கிங்ஸ் திரைப்படம் நல்ல ஒளிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு உள்ளது, ஆனால் பலவீனமான கதை, மோசமான திரைக்கதை மற்றும் அழுத்தமான் காட்சிகள் இல்லை. முதல் பாதி பொறுமையை சோதிக்கிறது, இரண்டாம் பாதியில் லாஜிக் இல்லை, திகில் காட்சிகள் வேலை செய்யவில்லை. மந்தமான கதாபாத்திரங்கள், மோசமான எடிட்டிங் மற்றும் ஈர்க்க முடியாத இசையுடன், இந்த படம் சுமராக உள்ளதாக பதிவிட்டுள்ளனர். 

நாகர்கோவில் பின்னணியில் வரும் காட்சிகள் மற்றும் தமிழ் சினிமாவில் அரிதாக எடுட்க்கப்படும் கதை ஓட்டத்தில் இந்தப் படம் புராணத்தையும் சபிக்கப்பட்ட கடலின் கருத்தையும் தனித்துவமான கதையுடன் பின்னிப் பிணைக்கிறது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
இன்னும் 50 நாள்தான்..! Avengers Doomsday படத்தின் புது ட்ரெயிலர் ரிலீஸ்! இப்பவே புல்லரிக்குதே
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
ரூ.413 கோடி வியாபாரம்.. ரஜினி, கமல், சிவகார்த்திகேயன் படங்களால் மாஸ் காட்டும் RKFI!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!
யோகி பாபுவின் ‘அர்ஜுனன் பேர் பத்து’ நவம்பர் 27ஆம் தேதி ரிலீஸ்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
CM Vijay: முதலைக்கண்ணீர் வடிக்கும் டம்மி டாடி! திமுக ஆட்சி லட்சணத்தை திரும்பி பாருங்க! தவெக விமர்சனம்
’பாஜக அமைச்சரவையில் இணையும் திமுக?’ இரண்டு மத்திய அமைச்சர்களை பெற பேச்சுவார்த்தை !
’சிகப்பு கம்பளம் விரித்த பாஜக’ மத்திய அமைச்சரவையில் இணைகிறதா திமுக?
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
Diwali 2026 Holiday: ஹையா.. ஜாலி! தீபாவளிக்கு அடுத்த நாளும் லீவு! தவெக அரசு அதிரடி அறிவிப்பு
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
WPL 2027: பட்டைய கிளப்பும் 18 பேரு! ஹர்மன்ப்ரீத்தின் முழுமையான மும்பை இந்தியன்ஸ் பட்டாளம் இவங்கதான்!
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
3-வது போட்டியிலும் வென்று ஜிம்பாப்வேயை வாஷ் அவுட் செய்த இந்தியா! - தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தல்
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படம் பொங்கல் ரிலீஸ்.. ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல்!
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
WPL 2027: அடுத்த கப்பை குறிவைக்கும் RCB! ஏலத்தில் நச்சுனு எடுத்த 4 வீராங்கனைகள்! யார்? யார்?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தீபாவளி நேரத்தில் அதிரடி அறிவிப்பு
Embed widget