மேலும் அறிய

வெல்டிங் சூர்யா அனுப்பிய ‛கிஃப்ட்’... பிரித்து பார்த்து பிரித்து மேய்ந்த திருச்சி சாதனா!

ஒட்டப்பட்ட பார்சலை பிரித்து எடுக்கவே அவர் பட்டபாடு இருக்கே.... சொல்லி மாலாது. பிரிக்கிறார் பிரிக்கிறார் பிரித்துக் கொண்டே இருக்கிறார்.

முன்னாள் டிக்டாக் பிரபலம், இந்நாள் ‛சாதனா மீடியா’வின் நிறுவனர், ஓனர், தொகுப்பாளர், நடிகை, ஆபிஸ் பாய் என அனைத்து பொறுப்புகளையும் ஒருவராக ஏற்ற சாதனாவின் வீடியோக்கள் அவ்வப்போது இளைஞர்களை குஷிபடுத்தவும், குதூகலப்படுத்தவும் தவறியதில்லை.

அவரை போன்றே அடையாளம் கொண்ட ஜி.பி.முத்து கொஞ்சம் வித்தியாசமாக வீடியோக்கள் போட்டு, அதன் மூலம் பலரிடம் பாராட்டையும், பார்சல்கள் மூலம் பரிசையும் பெற்று வருகிறார். இந்நிலையில் ஜி.பி.முத்து பாணியில் தானும் பரிசுகள் பெற வேண்டும் என்கிற ஆசையில் திருச்சி சாதனாவும் தனக்கென உருவாக்கப்பட்ட சேனலில், பரிசுகளை அனுப்ப வேண்டுகோள்விடுத்தார்.


வெல்டிங் சூர்யா அனுப்பிய ‛கிஃப்ட்’... பிரித்து பார்த்து பிரித்து மேய்ந்த திருச்சி சாதனா!

ஜிபிமுத்துக்கு கத்தை கத்தையாய் குவிந்த மாதிரி பரிசுகள் வரும் என எதிர்பார்த்தார். ஆனால் கத்தைக்கு பதில் ஒத்தையாக தான் பரிசுகள் வந்தது அதுவும் என்றாவது ஒருநாள். அந்த ஒரு பரிசையும் தன் நேயர்கள் முன்னிலையில் திறந்து பார்த்து மகிழ அவர் முயற்சிப்பதும், இறுதியில் அந்த பார்சலில் ஏதாவது ஒரு மொக்கை பரிசு இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது. 

அந்த வரிசையில், சமீபத்தில் அவருக்கு ஒரு பார்சல் வந்தது. வழக்கம் போல தன் குழந்தைகள் முன்னிலையில் அந்த பார்சலை பிரித்து அதை வீடியோ பதிவும் செய்தார் சாதனா. பார்சல் யாரிடம் இருந்து வந்தது என்பதை படித்ததுமே அவருக்கு பாதி முகம் சுருங்கிவிட்டது. அனுப்புனர் பெயர் ‛வெல்டிங் சூர்யா’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‛அய்யய்யோ... இவனா...’ என்று கடுப்பானார் சூர்யா. இதற்கு முன் அவர் அனுப்பிய பரிசு அந்த மாதிரி.

ஒட்டப்பட்ட பார்சலை பிரித்து எடுக்கவே அவர் பட்டபாடு இருக்கே.... சொல்லி மாலாது. பிரிக்கிறார் பிரிக்கிறார் பிரித்துக் கொண்டே இருக்கிறார். அவர் படும் சிரமங்களுக்கு இடையே அந்த வலியை வார்த்தையாக வெல்டிங் சூர்யாவை கடிந்து கொள்ளவும் அவர் தவறவில்லை. கடைசியில் ஒரு பெரிய பாறை கல்லை போட்டு பார்சலை திறக்கிறார். அதற்குள் ஒரு பார்சல் இருக்கிறது. அதுவும் நிறைய செல்லோ டேப் போட்டு ஒட்டப்பட்டிருந்தது. 


வெல்டிங் சூர்யா அனுப்பிய ‛கிஃப்ட்’... பிரித்து பார்த்து பிரித்து மேய்ந்த திருச்சி சாதனா!

அவற்றை ஒரு வழியாக திறந்து பார்த்தால் உடைந்து நொறுங்கிப் போயிருந்த செல்போன் ஒன்று உள்ளே இருந்தது. போதாக்குறைக்கு ஒரு கடிதம் வேறு. ‛சாதனா... கடந்து முறை அனுப்பிய பரிசால் மனம் கஷ்டப்பட்டேன்... அதனால் தான் இந்த முறை நல்ல பரிசு அனுப்பியுள்ளேன். கொஞ்சம் உடைந்திருக்கிறது. சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரி பண்ணிக்கோ. உன் புருஷனுக்கு கோபமே வராதா... அவனை அடித்து ஒரு வீடியோ போடு...’ என்றெல்லாம் பல வார்த்தைகளை கொட்டி இறுதியில், ‛நீ உண்மையான பொம்பளையா இருந்தா...’ என சாதனாவையும் வம்பிழுத்தார். கடுப்பான அவர், ‛அவனே... இவனே...’ என அவரோட பாணியில் திட்டித்தீர்க்க தொடங்கினார். இறுதியில் ‛இவனுக்கெல்லாம் ஒரு வீடியோ... கட் பண்ணு...’ என தன் குழந்தையை கடிந்து வீடியோவை முடிக்கிறார். உண்மையில் வெல்டிங் சூர்யா பத்த வைத்து சாதனாவை வெடிக்க வைத்தார். 

இதோ அந்த வீடியோ....

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி
"என் பாடல்கள் சமுதாயத்திற்கு தீங்கா?" - விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த அசல் கோலார்!
”போலி ஆபாச வீடியோ...பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்
”போலி ஆபாச வீடியோ”...”பாலியல் வன்கொடுமைக்கு சமம்”... நடிகை ஜான்வி கபூர் ஆவேசம்

வீடியோ

Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Plague Scare In Russia: பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
பிளேக் பீதியில் ரஷ்யா.! புதிய தொற்றால் பலியான ஆய்வக ஆராய்ச்சியாளர்; தனிமைக்குள்ளான நூற்றுக்கணக்கானோர்
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
Embed widget