மேலும் அறிய

Sundarrajan: "1ம் வகுப்பு முதல் நண்பன்.." பாரதிராஜாவிடம் பாக்யராஜ் சென்றது எப்படி? மனம் திறந்த சுந்தர்ராஜன்

பாக்யராஜ் மற்றும் தனக்கும் இடையே இருந்த நட்பு, கோவையில் இருந்து சென்னை வந்தது எப்படி? என்பதை இயக்குனர், நடிகர் சுந்தர்ராஜன் விரிவாக பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் பாக்யராஜ். நடிகராகவும், கதாநாயகனாகவும் ஜொலித்த இவரின் ஆரம்பகால நண்பர் இயக்குனரும், நடிகருமான சுந்தர்ராஜன்.

பாக்யராஜ் என் நண்பன்:

இவர் கங்கை அமரனுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

"நான் பாப்பநாயக்கன்பாளையம். பாக்யராஜும் பாப்பநாயக்கன்பாளையம். ஒன்னாம் வகுப்புல நான் சேரும்போது அவனும் வந்து சேர்ந்தான். இரண்டு பேரும் சேர்ந்துதான் வேலைக்குப் போவோம். நானும், அவனும் 70 வருட கால நண்பர்கள்.

எனக்கு வாடா, போடானு கூப்பிடுவதற்கு இருக்கும் ஒரே நண்பன் பாக்யராஜ் மட்டுமே. தமிழ்நாட்டில் இந்தி ஒழிப்பு போராட்டத்தில் நான் இருந்தேன். இந்தி படம் நான் பண்ணதே இல்லை. வாய்ப்பு வந்தாலும் ஒத்துக்கொள்ளவே மாட்டேன். சினிமாவுக்கு வரும்போது பாக்யராஜ் கம்பெனியில் 70 பேர் வேலை செய்றாங்க.

கோயம்புத்தூருக்குத்தான் கஷ்டம்:

நம்ம கடையில 35 பேர் வேலை செய்றாங்க. நாங்க கஷ்டபட்றதால இங்க வரனும்னு அவசியம் இல்ல. நாங்க இருந்தா கோயம்புத்தூருக்குத்தான் கஷ்டம். வீட்லயும் சொல்றதும் கேட்கமாட்டோம். நான் நடிக்குறதுக்கு வரவில்லை. 25 வருஷமாகவே நான் இயக்குனராகவே இருந்தேன். 

நான் இப்பவும் செல்லில் டைரக்டர் ஆர்.சுந்தர்ராஜன்தான் பேசுறேனு சொல்லுவேன். அதுதான் எனக்கு அடையாளம். நடிகர் சுந்தர்ராஜன், தயாரிப்பாளர் சுந்தர்ராஜன், அரசியல்வாதி சுந்தர்ராஜன்னு சொல்ல மாட்டேன். நான் டைரக்டராக ஆரம்பித்தேன். அதனால், அப்படி சொல்கிறேன்.

பாக்யராஜ் ஹீரோ ஆனது எப்படி?

எட்டு போட்டால் ட்ரைவர் ஆகலாம். எட்டுக் குட்டிக்கரணம் போட்டாலும் டைரக்டர் ஆக முடியாது. நானும் பாக்யராஜும் ஒன்றாகவே இருந்தோம். 1974ல் அவள் ஒரு தொடர்கதை ரிலீஸ். அதைப் பாத்துட்டு இனிமே நாம டைரக்டர் ஆகாம சென்னையை விட்டுப் போக கூடாதுனு இரண்டு பேரும் ஊரைவிட்டுப் புறப்பட்டோம்.

பாக்யராஜும், சின்னத்தாமன்னு ஒருத்தரும் பெங்களூர் போயிட்டு வந்தாங்க. நான் நேராக சென்னைக்கு வந்துட்டேன். ஆனால், பாக்யராஜும் நானும் சேர்ந்து இரட்டை இயக்குனர்களாக பண்ணப்போறோம்னு நான் நினைச்சுட்டு இருந்தேன். புதிய வார்ப்புகள்ல நீங்கதான் ( கங்கை அமரன்) ஹீரோ. நீங்க நடிக்க மாட்டேனு சொன்னதாலதான் பாக்யராஜை ஹீரோவா போட்டாங்க.

நான்தான் அனுப்புனேன்:

நாங்க யாருகிட்டயும் அசிஸ்டெண்டா போகவே இல்ல. இவன் டைரக்டராகிட்டா நாமளும் டைரக்டர் ஆகிடலாம். அப்படிதான் வாழ்ந்துட்டு இருந்தோம். அப்படிதான் நம்பிட்டு இருந்தோம். தூயவன் ரூமில் இருப்பார். அவர் அப்பப்போ வருவார். அழகுராஜானு ஒருத்தர் வருவாரு. பாரதிராஜானு ஒருத்தர் வந்துருக்காரு. ஒரே ஒரு அசிஸ்டன்ட் வேணும். அதுக்கு யார் போறீங்க?

தூயவன் நீ போனு எங்கிட்ட சொல்றாரு. நான் இல்ல இல்ல நம்ம நண்பரை அனுப்புங்க. அவன் கொஞ்சம் ஆங்கிலம் பேசுவான். அவன் டைரக்டர் ஆனா நாமளும் ஆன மாதிரிதான். அப்போ நீ முன்னால போடானு சொன்னேன். நான் ரொம்ப கூச்சப்படுவேன். இவன் தைரியமா பேசுவான்.

இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget