மேலும் அறிய

Director Mohan G: சாதியை பயன்படுத்தி சம்பாதிக்கிறேனா? - இயக்குநர் மோகன் ஜி ஆவேசம்!

என் சமுதாய மக்களை பயன்படுத்தி நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அரசியல் அல்லது அந்த சமுதாயத்தின் தலைவராக நின்றிருக்க முடியும் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

ஹீரோவுக்காக காத்திருக்கும் இயக்குநர் நான் கிடையாது என இயக்குநர் மோகன் ஜி நேர்காணல் ஒன்றில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். 

திரௌபதி 2 படம்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி-யின் 5வது படமாக திரௌபதி 2 உருவாகியுள்ளது. வரலாற்றில் நடைபெற்ற உண்மை சம்பவங்கள் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நட்டி, ரக்‌ஷனா இந்துசூடன், வேலராமமூர்த்தி என பலரும் நடித்துள்ளனர். திரௌபதி 2 படம் ஜனவரி 23ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் இப்படம் தொடர்பாக நேர்காணல்களில் இயக்குநர் மோகன் ஜி பங்கேற்று வருகிறார். 

டென்ஷனான மோகன் ஜி

அதில் ஒரு நேர்காணலில், “வன்னிய சமூக மக்களை பாஜவுக்கு, இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆதரவாக கொண்டு வரும் வேலையை மோகன் ஜியை வைத்துச் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “இந்த கேள்விக்கு என்னால் அவதூறு வழக்கு போட முடியும். ஆதாரம் இல்லாமல் இப்படி சொல்ல முடியாது. இது ரொம்ப கடினமான கேள்வி. ஒரு சமுதாய மக்களை நான் விற்க போகிறேன் என்பது சாதாரணமானது கிடையாது. அவ்வளவு பெரிய கூட்டத்தை நான் திசை திருப்புகிறேன் என்பது சாதாரண விஷயம் கிடையாது. வெளியில் என்னைப் பற்றி விமர்சனம் வைப்பவர்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. 

என் சமுதாய மக்களை பயன்படுத்தி நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அரசியல் அல்லது அந்த சமுதாயத்தின் தலைவராக நின்றிருக்க முடியும். என்னுடைய மக்கள் என்னை ஏற்றுக் கொள்வார்கள். ஒரு படத்துக்காக ஒரு வருடம் மும்பையில் போய் கஷ்டப்பட்டு ஷூட்டிங் நடத்தி அதை வைத்து சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. 

நான் என் சமுதாய மக்கள் ஒவ்வொருவரிடமும் மாதம் ரூ.100 கொடுங்கள் கேட்டால் கொடுப்பார்கள். அதேசமயம் திரௌபதி படத்துக்குப் பின் நான் மக்களிடம் பணம் பெற்று எந்த படமும் இயக்கவில்லை. எப்படி என்னை சாதியை பயன்படுத்தி சம்பாதிக்கிறீர்கள் என சொல்ல முடியும். 

ஒரு பெரிய உச்ச நடிகருக்கே என்னுடன் வேலை பார்க்க ஆசை இருக்கு. ஆனால் தயக்கப்படுகிறார். என் மீது ஒரு முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதை வைத்தே வாழ்ந்து கொள்கிறேன். என்னால் முடிந்ததை மக்களுக்கு சொல்கிறேன். எனக்கு சொந்த வீடு இருக்கு. 4 கடைகள் வாடகைக்கு விட்டு பிழைக்கிறேன். எல்லா படமும் கடைசிப் படம் என நினைத்து தான் பண்ணுகிறேன். 

சினிமாவை மட்டும் நம்பி நான் இல்லை. ஹீரோவுக்காக காத்திருக்கும் இயக்குநர் நான் கிடையாது. மக்களை நம்பும் எனக்கு எந்த கவலையும் இல்லை. எல்லாருக்குமான படமாக திரௌபதி 2 படம் இருக்கும். தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இந்த படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் வைக்கலாம்” என மோகன் ஜி கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

RJ Balaji: கத்திமுனையில் நடந்த திருட்டு.. மன உளைச்சலில் ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு படத்தின் பின்னணி இதுவா?
RJ Balaji: கத்திமுனையில் நடந்த திருட்டு.. மன உளைச்சலில் ஆர்.ஜே.பாலாஜி.. கருப்பு படத்தின் பின்னணி இதுவா?
உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!
உத்திராட்சத்தை உருட்டுமாலை சொன்ன வைரமுத்து.. வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி!
தேர்தலுக்கு முன் கடும் விமர்சனம்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. மீசை ராஜேந்திரன் அதிரடி!
தேர்தலுக்கு முன் கடும் விமர்சனம்.. விஜயிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. மீசை ராஜேந்திரன் அதிரடி!
குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி
குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
US Iran War: “அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
“அது நடக்கும் வரை ஒப்பந்தம் கிடையாது“; ஒரே போடாய் போட்ட ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர்; என்ன கூறினார்.?
Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Tata Tiago EV EMI Plan: அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
அட்டகாசமான புதிய டாடா டியாகோ EV கார லோன்ல வாங்கப் போறீங்களா.? எவ்வளவு முன்பணம்.? EMI பிளான் இதோ
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Best Bikes for City: நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
நீங்க சிட்டில பைக் ஓட்டுறவங்களா.? அப்போ, எந்த பைக்குகள் சிறந்தது.? நல்ல மைலேஜ் கிடைக்க டிப்ஸ் இதோ
Embed widget