மேலும் அறிய

Minister Keerthana | "பஸ் அனுப்புங்க போதும்"வீடியோ வெளியிட்ட பெண்கள்!உடனே செய்து முடித்த அமைச்சர்

இலவச பேருந்துலாம் வேணாம், எங்க ஊருக்கு அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் வந்தாலே போதும் என கோணம்பட்டி பகுதி பெண்கள் கோரிக்கை வைத்த நிலையில் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிவகாசி – கோணம்பட்டி அரசு பேருந்து சேவையை தொடங்கி வைத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா. ஊர் கோரிக்கை வைத்த பெண்ணுடன் சேர்ந்து அதே பேருந்தில் பயணித்த அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கோணம்பட்டி பகுதி மக்கள் தங்கள் ஊருக்கு பேருந்து சேவையை தொடங்கி வைக்குமாறு கோரிக்கை வைத்து வந்தனர். போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். சமீபத்தில் அந்த ஊர் பெண்கள் சிலர் இலவச பேருந்து சேவை கூட வேண்டாம், முறையாக பேருந்துகள் இயக்கப்பட்டாலே போதும் என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்தநிலையில் மக்களின் நீண்டகால கோரிக்கையான சிவகாசி – கோணம்பட்டி அரசு பேருந்து சேவையை அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார். பேருந்து சேவை தொடக்க விழாவில் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதிய பேருந்து சேவையை அமைச்சர் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, பொதுமக்களுடன் இணைந்து பேருந்தில் பயணம் செய்து அவர்களிடம் நேரடியாக கருத்துகளை கேட்டறிந்தார். கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட பெண்ணுடன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டே பேருந்தில் பயணித்த அமைச்சரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

செய்திகள் வீடியோக்கள்

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!

ABP Nadu Top 10, 12 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening

மதுரையில் கனி மாற்றுத் திருவிழா... பழக் கூடைகளை சுமந்தபடி 16 கி.மீ. பாதயாத்திரை!

DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
DMK: மேகதாது அணை விவகாரம்; காங்கிரசுக்கு எதிராக வாய் திறக்க பயம் - தவெக அரசுக்கு திமுக கண்டனம்
TVK: பாலியல் தொல்லை வழக்கில் ஆலந்தூர் வேம்புலி! தவெக நிர்வாகிகளுக்கு பாடம் எடுப்பாரா முதலமைச்சர் விஜய்?

வெளுத்து வாங்கப்போகும் இடி மின்னல் மழை - இன்று தமிழகத்தின் இந்த 5 மாவட்டங்களில் அதிரடி ஆக்ஷன்

சிங்கிள் சார்ஜில் 145 கி.மீட்டர் மைலேஜ் ப்ரோ! வீட்டுக்கு ஏத்த இ ஸ்கூட்டர் BGauss BG RUV 350 - விலை எப்படி?

ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
ஆதவ் அர்ஜுனாவின் அதிரடி 'ஸ்கெட்ச்' - கஞ்சா விற்றால் இனி இதுதான் நடக்கும்; அமைச்சர் வார்னிங்
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!
"இனி தைரியமா புகார் அளிக்கலாம்” - தமிழகத்திலேயே முதல்முறையாக பெண்களுக்காக உதயமாகிய பிங்க் காவல் மையம் - எங்கு தெரியுமா?
இனி மாடுகளுக்கும் ஆதார் எண்; காப்பீடு முதல் தடுப்பூசி வரை.. மயிலாடுதுறையில் டிஜிட்டல் புரட்சி!

Embed widget