மேலும் அறிய

Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆய்வுக்காக வந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் அர்ச்சகர்கள் இவர் அமைச்சர் என தெரியாமலேயே பணம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரமேஷ் பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் நேரடியாக களத்துக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் ரமேஷும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் ஆய்வு செய்து பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். 

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர் ஆய்வுக்காக சென்றார். அப்போது அதிகாரிகள் யாரும் இல்லாமல் தான் அமைச்சர் என்பதை வெளிப்படுத்தாமல் கோயில் வளாகத்தில் சுற்றிப் பார்த்துள்ளார். அப்போது  கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கட்டணம் எவ்வளவு? என அங்கு இருந்த அர்ச்சகர்களிடம் அமைச்சர் ரமேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அர்ச்சகர்கள் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைச்சருடன் வந்த 4 பேருக்கு சேர்த்து தலா 1000 ரூபாய்  என கேட்டு 4 பேருக்கு 4000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து அர்ச்சகர்களிடம் 4000 ரூபாயை  Gpay மூலம் அனுப்பியுள்ளார்.  இவர்தான் அமைச்சர் என தெரியாமலேயே அர்ச்சகர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து அன்னதான கூடத்தில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தபோது,  அதிகாரிகளிடம் அர்ச்சகர்கள் தரிசனத்திற்கு ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வாங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பி டோஸ் விட்டதாக கூறப்படுகிறது. கோயிலில் சிறப்பு தரிசனம் என சொல்லி அதிக பணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் வைத்துள்ள நிலையில், அதனை கண்டுபிடிப்பதற்காகவே அமைச்சரே நேரடியாக சென்று இந்த ஆய்வை நடத்தியதாக சொல்கின்றனர்.

செய்திகள் வீடியோக்கள்

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஷாக் கொடுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை.. நரகமாகும் பண்டிகை கொண்டாட்டம்.. சோதனையில் மக்கள்!
ஷாக் கொடுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய் விலை.. நரகமாகும் பண்டிகை கொண்டாட்டம்.. சோதனையில் மக்கள்!
ABP Nadu Top 10, 7 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
ABP Nadu Top 10, 7 October 2026: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! - Afternoon
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி! தான் படித்த பள்ளிக்கு ரூ.4 கோடி கொடுத்த தொழிலதிபர்
தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி! தான் படித்த பள்ளிக்கு ரூ.4 கோடி கொடுத்த தொழிலதிபர்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Embed widget