மேலும் அறிய

Rakul Preet Singh | ரகசிய திருமணம் செய்துகொண்டாரா தீரன் அதிகாரம் புகழ் ரகுல் ப்ரீத் சிங்?

இந்த நிலையில் ரகுலும் ஜாக்கியும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக வட இந்திய ஊடகங்க எழுதி வருகின்றனர்.

தமிழ் , தெலுங்கு , இந்தி என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையற தாக்க திரைப்படம் மூலம் கதாநயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் , தெலுங்கு என  இருமொழிகளில் உருவான ஸ்பைடர் திரைப்படம் , கார்த்தி நடிப்பில் உருவான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் , சூர்யா நடிப்பில் உருவான என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது இந்தியன் 2 , சிவகார்த்திகேயனுடன் அயலான் , 'அட்டாக்', 'ரன்வே 34', 'தேங்க் காட்', 'டாக்டர் ஜி', 'மிஷன் சின்ட்ரெல்லா', 'சத்ரிவாலி' உள்ளிட்ட பல  படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு திருமணமாகிவிட்டதாக கிசு கிசுக்கப்படுகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)


நடிகர்-தயாரிப்பாளர்-தொழில்முனைவோர் என பன்முக துறையில் கலக்கி வரும் ஜாக்கி பக்னானியை ரகுல் ப்ரீத் சிங் காதலித்து வருவதாக செய்திகள் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் வெளிப்படையாகவே காட்டத்தொடங்கினர். அவ்வபோது பொது இடங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஜோடியாக காணப்படுவார்கள் இந்த காதல் புறாக்கள் . இந்த நிலையில் ரகுலும் ஜாக்கியும் ரகசியமாக திருமணம் செய்துக்கொண்டதாக வட இந்திய ஊடகங்க எழுதி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rakul Singh (@rakulpreet)


இதற்கு பதிலளித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் “அது திருமணமாக இருக்கட்டும் அல்லது இது போன்ற முட்டாள்தனமான வதந்திகளாக இருக்கட்டும். நான் எதையும் கண்டுகொள்ள போவதில்லை.இல்லாத ஒன்று என்னை ஒரு போதும் தொந்தரவு செய்யாது. நான் கண்களை மூடிக்கொண்டு வேலை செய்ய கற்றுக்கொண்டேன். நான் எப்போதும் வெளிப்படையாக பேசுபவள் .இது போன்ற ஒரு நிகழ்வு இருக்குமானால் முதலில் நான்தான் அதுகுறித்து பேசுவேன். மக்கள் யூகத்திற்கு இடம் கொடுக்காமல் , உண்மை வெளிவரும்வரை காத்திருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. நான் இப்போது 10 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன். எனது கவனம் முழுவதும் அதில்தான் உள்ளது. மற்ற அனைத்திற்கு உரிய நேரம் வரும் “ என தெரிவித்துள்ளார். 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
School Leave: வெளுத்து வாங்கும் கனமழை.. எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை? இதோ லிஸ்ட்!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
TVK:
TVK: "அரசியல் மூர்த்தியின் ஓயாத ஒப்பாரி.." மு.க.ஸ்டாலினை அட்டாக் செய்த தவெக
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
ரைடரா நீங்கள்? ஆஃப் ரோட் பைக்கில் ஜாலி ட்ரிப் போக பெஸ்ட் Honda XR300L! விலை எவ்ளோ?
MK Stalin:
MK Stalin: "6 மாசம் கூட இந்த ஆட்சி நிலைக்காது.. ஆட்சியை அப்புறப்படுத்த உழைக்க வேண்டும்" மு.க.ஸ்டாலின் பேச்சு
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Nanjil Sampath: நாஞ்சில் சம்பத் தவெக-வில் இருந்து விலகலா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்!
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
TN Rains: அடுத்த அரைமணிநேரம்.. 35 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை! எந்தெந்த மாவட்டம்?
Embed widget