மேலும் அறிய

திருமணத்திற்கு முன் உடலுறவு... தப்பு என்ன இருக்கு? - ஓபனாக பேசிய பிரபல நடிகை

கடந்த 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, ரகுவரன், இஷா கோபிகர் நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை தியா மிர்சா நடனமாடியிருந்தார்.

திருமணத்திற்கு முந்தைய உடலுறவு அல்லது கர்ப்பம் குறித்து பிரபல இந்தி நடிகை தியா மிர்சா அதிரடி கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். 

கடந்த 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, ரகுவரன், இஷா கோபிகர் நடிப்பில் வெளியான என் சுவாசக் காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை தியா மிர்சா நடனமாடியிருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தி, பெங்காலி,  ஈரான் மொழிப் படங்களில் அவர் நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து டிவி மற்றும் வெப் தொடர்களில் நடித்து வந்த தியா கடந்தாண்டு பிப்ரவரியில் தொழிலதிபர் வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். 

அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக தியா கூற ரசிகர்கள் குழப்பமடைந்தனர். காரணம் அவர் திருமணம் செய்ததோ, கர்ப்பமான தகவலோ பலருக்கும் தெரியாமல் இருந்தது. அடுத்த 3 மாதத்தில் ஆண் குழந்தை ஒற்றைப் பெற்றெடுத்தார். அதற்கு அவ்யான் என பெயர் சூட்டியுள்ள நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் கர்ப்பம் குறித்து பலருக்கு  பிற்போக்கு எண்ணங்கள்  இருப்பதாகக் கூறியுள்ளார். 

இரண்டுமே அவரவர் உரிமை என தெரிவித்துள்ள தியா, அப்படி தனிப்பட்ட விருப்பங்களை பூர்த்தி செய்பவர்கள் தான் பாலியல் ரீதியான உறவு வைத்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார். அந்த வகையில் என்னைப் பொறுத்தவரை திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் கர்ப்பம்  தனிப்பட்ட விருப்பமாகும். அவ்வாறு செய்ய ஆண், பெண் இருவருக்கும் முழு உரிமை உண்டு. மேலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் குற்றங்களைப் பாருங்கள். பெண்கள் விரும்பினால் கருக்கலைப்பு செய்ய முடியாது என சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட சட்டத்தை மேற்கோள் காட்டியும் பேசியுள்ளார். 

View this post on Instagram
 
A post shared by Dia Mirza Rekhi (@diamirzaofficial)

தியா தற்போது அனுபவ சின்ஹா ​​இயக்கத்தில் 'பீட்' படத்திலும், ரத்னா பதக் ஷா, பாத்திமா சனா ஷேக் மற்றும் சஞ்சனா சங்கி ஆகியோர் நடித்த 'தக் தக்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?VJ Chitra Father Suicide | மீள முடியாத சோகம்..VJ சித்ரா தந்தை தற்கொலை! துப்பட்டாவில் பிரிந்த உயிர்..Kumbakonam Mayor Chest Pain | ’’ஐயோ..நெஞ்சு வலி’’சுத்துப்போட்ட கவுன்சிலர்கள்..தரையில் புரண்ட மேயர்TTV Dhinakaran : ’’EPS-க்கு முதல் எதிரி நான்தான்!அதிமுக முழுக்க SLEEPER CELLS’’ - டிடிவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை!  மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
VJ Chithra : காலையிலேயே அதிர்ச்சி! VJ சித்ரா தந்தை தற்கொலை! மகளின் துப்பட்டாவில் பிரிந்த உயிர்..
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
இப்போ எங்க போனாரு நடிகர் சூர்யா? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளாசல்!
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
மிகப்பெரிய சங்கடம்... மேயருக்கு எதிராக தீர்மானம்
New Year 2025:
New Year 2025: "இருங்க பாய்" மொமண்டில் கம்பேக் கொடுக்கனுமா? 2025ல் இதை மட்டும் பண்ணுங்க!
Embed widget