மேலும் அறிய

தனுஷ் - சிவகார்த்திகேயன் நட்பு...வெற்றிமாறன் சொன்ன பிளாஷ்பேக் கதை... அப்படி என்ன நடந்தது?

தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”.

திருச்சிற்றம்பலம் படம் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தனுஷ் நடித்த  யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர்  4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷிகண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.  இப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடைபெற்றது. 

பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் மிர்ச்சி சிவா இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல், விடுதலை ஆகிய படங்கள் முடிந்த பிறகு வடசென்னை 2 ஆம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.  

மேலும் இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் குறித்து தனுஷ் தெரிவித்த விஷயத்தை வெற்றிமாறன் குறிப்பிட்டார். 3 படத்தில் தனுஷின் நண்பர் கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனுஷ் தயாரித்த முதல் படமான எதிர் நீச்சலில் ஹீரோவாக நடித்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச்சட்டை படத்தையும் தனுஷ் தயாரித்தார். இந்த 2 படங்களையும் துரை செந்தில் குமார் இயக்கியிருந்தார். இவர் இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் ஆவார். 

எதிர் நீச்சல் படத்திற்காக வெற்றிமாறனை சந்தித்த போது தனுஷ் உங்கள் உதவியாளர்கள் யாராவது இருந்தால் காமெடி கதை சொல்ல சொல்லுங்கள் என கேட்டார். நான் ஓ காமெடி கதை நடிக்க போறீங்களா என கேட்டேன். அதற்கு எனக்கு இல்லை.சிவகார்த்திகேயனுக்கு என தெரிவித்தார். மேலும் சிவாவுக்கு பயங்கரமான திறமை இருக்கு.. சூப்பர் ஸ்டார் ஆகுறதுக்கான எல்லா தகுதியும் இருக்கு என தெரிவித்ததாக வெற்றிமாறன் தெரிவித்தார்.

காக்கிச்சட்டை  படத்தில் இருந்தே தனுஷ், சிவா இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த மாதம் தனுஷின் பிறந்தநாளுக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் அவர்களின் பிரச்சினை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இப்போது வெற்றிமாறன் பழைய நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷ், சிவா இடையேயான உறவு குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
இனி படம் பார்க்க பக்கத்து மாநிலத்திற்கு போக வேண்டாம்..சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கிய தவெக அரசு
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Suriya: இங்க நம்ம சீன்தான்.. ஒரே வருஷத்துல 3வது சூர்யா படம் ரிலீஸ்! எத்தனை வருஷம் கழிச்சு தெரியுமா?
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!
Karthigai Deepam: ட்ரோனில் பறந்த இதயம்.. உண்மையை உடைத்த மயில்வாகனம்! மீண்டும் சோகத்தில் சாமுண்டீஸ்வரி குடும்பம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா? - அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு கடும் பின்னடைவு!
ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா? - அமெரிக்க இடைக்காலத்தேர்தலில் குடியரசுக்கட்சிக்கு கடும் பின்னடைவு!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
IND vs NZ: பலமான பேட்டிங்.. பலவீனமா பவுலிங்! தொடங்கியது இந்தியா - நியூசிலாந்து முதல் ! ரோகித், விராட் வந்துட்டாங்க ஃபேன்ஸ்
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
இனி இந்தியாவிலும் நாங்கதான்.. வரப்போது Harley-Davidson X350T! விலை எவ்ளோ இருக்கும்?
Embed widget