![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Bigg Boss 5 Tamil: டிக் டாக் எல்லாம் இப்போ போருமா? அக்ஷராவும், வருணும் கொடுத்த செம்ம பெர்பாமன்ஸ்..
ராஜு மோகனுக்கு கமல்ஹாசன் பேனாவையும், பாவனிக்கு கைக்காரத்தையும் அன்புப் பரிசாக வழங்கினார்.
![Bigg Boss 5 Tamil: டிக் டாக் எல்லாம் இப்போ போருமா? அக்ஷராவும், வருணும் கொடுத்த செம்ம பெர்பாமன்ஸ்.. Bigg Boss Tamil Season 5 Grand Finale Kamal Haasan special gift to raju jeyamohan, niroop, priyanka, pavani, amir Bigg Boss 5 Tamil: டிக் டாக் எல்லாம் இப்போ போருமா? அக்ஷராவும், வருணும் கொடுத்த செம்ம பெர்பாமன்ஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/16/2e66fac2970981ec785e6b0c0e5ff054_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனின் கிராண்ட் ஃபினாலே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2 வாரம் முன்பு நடைபெற்ற ‘Ticket to Finale’ டாஸ்க்கில் வெற்றி பெற்று அமீர் முதல் போட்டியாளராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5-ல் தற்போது 102 நாட்கள் நிறைவடைந்த நிலையில், மீதம் இருந்த போட்டியாளர்களில், சிபி 12 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
1st Group Selfie Of #BiggBoss Season 5 Tamil 👏👏
— Pavani_Reddy_Army_ (@Karthicksivaoff) January 11, 2022
.
Happy Faces New Beginning#pavni#niroop#raju#amir#Priyanka pic.twitter.com/4DBbpPQ5aE
#PRIYANKA getting MIKE AS GIFT FROM #KAMAL SIR❤️❤️❤️#BiggBossTamil #Biggbosstamil5 #Biggboss5tamil #BB5QueenPriyanka pic.twitter.com/LtkB3gPmgT
— Dhanush (@Dhanush27071) January 16, 2022
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)