மேலும் அறிய

Baba Re- Release : பாபா கவுன்டிங் ஸ்டார்ட்ஸ்... ரீ-ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு... பிறந்தநாள் பரிசு ரெடியாகிடுச்சு... ரசிகர்கள் குதூகலம்

புது பொலிவுடன் டிசம்பர் 10 வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாபா திரைப்படம்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான கிளாசிக் படம் பாபா. இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு, ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. 

 

Baba Re- Release : பாபா கவுன்டிங் ஸ்டார்ட்ஸ்... ரீ-ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு... பிறந்தநாள் பரிசு ரெடியாகிடுச்சு... ரசிகர்கள் குதூகலம்

சூப்பர் ஸ்டார் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில்  கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரியாஸ் கான் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.  பிருந்தா, பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணிபுரிந்தனர்.

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாபா :

வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் அமோகமான வரவேற்பு இப்படத்திற்கும் இருந்தது. இருப்பினும் எதிரிபார்த்த அளவு வெற்றி பெருமாளை தோல்வியை சந்தித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு வெளியாகவுள்ளது எனும் தகவல் வெளியானது. முழுவீச்சில் நடைபெற்று வந்த பாபா ரீ ரிலீஸ் தற்போது திரையில் வர தயாராகிவிட்டது. வரும் டிசம்பர் 10ம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

ரீ எடிட்டிங் செய்யப்பட்ட பாபா :

பெரிய திரையில் மீண்டும் சூப்பர் ஸ்டார் கிளாசிக் படமான பாபா திரைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது. படத்தின் ரீ எடிட் பணிகள் மிகவும் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது அந்த பணிகள் முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. மேலும் இந்த ரீ ரிலீஸ் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரத்தில் இருந்து 2.5 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆடு மட்டுமின்றி புதிய பதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டிசம்பர் 12-ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 72வது பிறந்தநாளை ஒட்டி இப்படம் டிசம்பர் 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுவது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.     

அடுத்தடுத்து பிஸியாக இருக்கும் சூப்பர் ஸ்டார் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தனது 169வது படமான ‘ஜெயிலர்’ படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அது மட்டுமின்றி லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரனுடன் இயக்கும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு கேமியோ தோற்றத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
RCB vs LSG: வந்துட்டோம் ராசா.. சிங்கக்குட்டி ஜிதேஷ் மரண அடி! 228 ரன்களை எட்டி குவாலிஃபயர் 1க்கு சென்ற ஆர்சிபி!
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Student Visa-US Warns: இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
Embed widget