மேலும் அறிய

Priyanka Mohan: நானி.. சிவகார்த்திகேயன்.. யாரு பெஸ்ட்? காலேஜ் லைஃப்ல இதான் கஷ்டம் - பிரியங்கா மோகன் ஓபன் டாக்!

"நான் சினிமாவுல இருக்கேனோ இல்லையோ , இவ்வளவு பெரிய லெஜெண்ட் நம்மை ஃபோட்டோ எடுத்துருக்காங்க அது போதும் அப்படினுதான் அந்த சமயத்தில் தோன்றியது."

தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா மோகன் . தமிழில் டாக்டர் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் , மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் டான் படம் வெளியாகவுள்ள நிலையில் , பிரியங்கா மோகன் அதன் புரமோஷன் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணலில் தனது கல்லூரி வாழ்க்கை குறித்து சினிமா துவங்கியது குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priyanka Mohan (@priyankaamohanofficial)

 

”பி.சி ஸ்ரீராம் சார் எடுத்த புகைப்படங்களை பார்த்துதான் என்னை டாக்டர் படத்துல கமிட் பண்ணாங்க. அப்படித்தான் எனது திரைப்பயணம் தொடங்கியது. எனக்கு பி.சி.ஸ்ரீராம் சார்  எடுத்த புகைப்படங்கள் எனக்கு ரொம்ப பொக்கிஷமானது. நான் சினிமாவுல இருக்கேனோ இல்லையோ , இவ்வளவு பெரிய லெஜெண்ட் நம்மை ஃபோட்டோ எடுத்துருக்காங்க அது போதும் அப்படினுதான் அந்த சமயத்தில் தோன்றியது. நானி மற்றும் சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்குமே ஒரு வரலாறு இருக்கு. அவங்க இரண்டு பேரும் ஒரே இரவில் பெரிய ஆளாகல , அதே போல வாரிசு நடிகர்களும் கிடையாது. அவங்க கஷ்டப்பட்டு , எல்லா ஸ்டேஜையும் தாண்டிதான் வந்துருக்காங்க. அவங்க ரெண்டு பேரு மேலயும் சமமான மரியாதை இருக்கு . ஏன்னா இவ்வளவு பெரிய நடிகர்களா வளர்வது எளிமையான விஷயம் கிடையாது. எனக்கு டான் படத்துல நடிக்கும் பொழுது , காலேஜ் போன மாதிரிதான் இருந்தது. எனக்கு ஷூட்டிங் போனது போல இல்லை. காலேஜ்ல சைட்லாம் அடிச்சுருக்கேன் . ஆனால் யாருனு நியாபகம் இல்லை. எனக்கு  இன்ஜினியரிங் கணக்கு எல்லாம் கஷ்டமா இருக்கும் . ரொம்ப சிரமப்பட்டுதான் படித்தேன். நீங்க யாரும்  இன்ஜினியரிங்  எடுக்காதீங்க. எம்1, எம்2 எல்லாம் ரொம்ப கஷ்டம் . “ என்றார்  பிரியங்கா மோகன்.

தலைப்பு செய்திகள்

டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
டெல்லி கணேஷ் கையை பிடிக்க சங்கடப்பட்ட நடிகை... விக்ரம் செய்த சாமர்த்தியமான செயல்
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திடீரென நின்று போன பேச்சு.. கதறி அழுத பிரபு, சத்யராஜ்.. சிவாஜிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
Embed widget