மேலும் அறிய

Andrea Jeremiah tested Covid positive | ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி..

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் COVID-19 பரவல் அதிகமாக இருப்பதால் பலரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது .சாதாரண மக்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் , சினிமா பிரபலங்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . தமிழ் சினிமாவில் பலரும் பாதிக்கப்பட்டுவரும் இந்த நிலையில், சமீபத்திய பாதிப்புக்குள்ளான நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா, ஒரு வாரத்திற்கு முன்பு கோவிட் -19 பாசிட்டிவ் என்று தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் கடைசியாக இவர் நடித்திருந்தார். நடிகையும் பாடகியான ஆண்ட்ரியா தனது உடல் நலம் குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், சமூக வலைதளங்களில் இருந்து சிறிது நாள் தள்ளி இருந்து தனது உடல்நலத்தை கவனித்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் .

Andrea Jeremiah tested Covid positive | ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி..

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டபொழுது பாடகியான ஆண்ட்ரியா ஒரு பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார் அதில் "இந்த உலகம் என்னுடையது என்றால்!!! "அனைவருக்கும் அன்பு, கடந்தவாரம் நான் கோவிட் 19 பாசிட்டிவ் என கண்டறியப்பட்டேன். என்னைச் சந்தித்த எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். என்னை கவனித்துக்கொள்பவர்களுக்கும் நன்றி. நான் இன்னும் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறேன், ஆனால் நன்றாக குணமடைகிறேன்" என்ற பாடலை பதிவு செய்துள்ளார் .

View this post on Instagram
 
A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

"சமூக ஊடகங்களில் இருந்து தள்ளியிருந்தேன். ஓரளவுக்கு நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாலும், இதுபோன்ற நேரத்தில் என்ன பதிவிடுவது என்று எனக்குத் தெரியவில்லை. நம் நாடு செல்லும் இந்த மோசமான நெருக்கடியில், என்ன செய்வது என்ன பேசுவது என்று தெரியவில்லை . எப்பொழுதெல்லாம் எனக்கு மனது ஒரு நிலையில் இல்லையோ அப்பொழுது எல்லாம் மனம்திறந்து பாடுவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கிடையில், சுந்தர் சி இயக்கிய சூப்பர்ஹிட் பிரபலமான திகில் படத் தொடரான 'அரண்மனை' மூன்றில்  ஆண்ட்ரியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget