மேலும் அறிய

''கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நான்தான்'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப்!

எனக்கு ஒரே தயக்கமா போச்சு , உடனே பக்கத்தில் இருந்த கேமரா மேன் செந்தில் , பண்ணுங்கன்னு சொல்லி சைகை காட்டுறாரு.

தமிழ் , தெலுங்கு , இந்தி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொகுப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்  பல அவமானங்கள் மற்றும்  கடின உழைப்பை கடந்துதான் இன்று ஹீரோயின் என்னும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் , தனுஷ் நடிப்பில் கடந்த 2028 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் வடசென்னை. இந்த படத்தில் ஐஸ்வர்யாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. குறைந்த காட்சிகளில் வந்து போனாலும் , தனது கதாபாத்திரத்தை அழுத்தமாகவே பதிவு செய்திருப்பார்.ஐஸ்வர்யா ரஜேஷ் சமீபத்திய நேர்காணலில் ,  வட சென்னை படத்தில் தான் நடிக்க எப்படி ஒப்பந்தமானேன் என்பது குறித்து  பகிர்ந்திருந்தார்.

View this post on Instagram
 
A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

கெட்ட வார்த்தையில் ஆடிஷன் :

அதில் “வட சென்னை படத்துல முதல்ல சமந்தா , அமலா பால்தான் இயக்குநர் வெற்றிமாறன் லிஸ்ட்ல வச்சுருந்தாரு. நான் ஆடிஷன் போனப்போ எனக்கு ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி மாற்றி ஃபோட்டோ எடுத்தாரு. அதன் பிறகு என்னை கூப்பிட்டு ,இதுதான் கடைசி ஆடிஷன் ஐஸ்வர்யா. நீங்க உங்களுக்கு என்ன மாதிரியான கெட்ட வார்த்தை தெரியுமோ , படு மோசமான வார்த்தைகள் எதுவோ அதையெல்லாம் சொல்லி திட்டுங்கன்னு சொன்னாரு. எனக்கு ஒரே தயக்கமா போச்சு , உடனே பக்கத்தில் இருந்த கேமரா மேன் செந்தில் , பண்ணுங்கன்னு சொல்லி சைகை காட்டுறாரு. அதன் பிறகு திரும்பி கெட்ட வார்த்தையாலேயே வச்சு செஞ்சுட்டேன். உடனே வெற்றி சார் அந்த இடத்தை விட்டு போயிட்டாரு. ”

'கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நான்தான்'' - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் அப்!

படம் ரிலீஸ் ஆன பிறகு பயந்தேன் :

“நான் பின்னாலேயே போயிட்டு என்ன சார் ஆச்சு , ஓக்கேயா என கேட்டேன். உடனே வெற்றி சார் என்ன பத்மா எப்போ ஷூட்டிங் போகலாம் அப்படினு கேட்டாரு. நீதான் படத்துல ஹீரோயின்னு சொல்லிட்டாரு. இந்த உலகத்துலேயே கெட்ட வார்த்தை பேசி செலெக்ட் ஆன ஹீரோயின் நானாகத்தான் இருப்பேன். தனுஷ் மாதிரியான பெரிய ஹீரோவை கெட்ட வார்த்தையில திட்டும் பொழுது  நான் பயந்தேன். படம் 5 மணி ஷோ ரிலீஸ் ஆகுது , என் ஃபிரண்ட்ஸ் எல்லாம் call பண்ணுறாங்க. தியேட்டர்ல நான் கெட்ட வார்த்தை பேசி நடிச்ச சீனுக்கு செம ரெஸ்பான்ஸுனு சொன்னதும் எனக்கு நிம்மதியாச்சு .” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
Embed widget