மேலும் அறிய

Pugazh Apology: தளபதி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் புகழ்... காரணம் என்ன தெரியுமா?

தளபதி விஜர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகர் புகழ்

புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தளபதி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதன் காரணம் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது போஸ்ட்டுக்கு லைக்ஸ் மூலம் விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'குக் வித் கோமாளி சீசன் 4' தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. முந்தைய சீசன்களைப் போலவே இந்த சீசனும் நகைச்சுவையும் கலந்த ரியாலிட்டி ஷோவாக உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையில், கடந்த வார நிகழ்ச்சி 1970கள் முதல் 2020 வரையிலான திரைப்படங்களில் இருந்து கோமாளிகளை கதாபாத்திரங்களாகக் கொண்டு இருந்தது.

2009 -ஆம் ஆண்டு வெளியான  பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'கில்லி' லிருந்து தளபதி விஜய்யின் கபடி வீரர் கதாபாத்திரத்தை மீண்டும் உருவாக்க புகழ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கில்லியில் வரும் விஜய் போன்று தோன்றி புகழ் பெர்பார்மன்ஸ் செய்திருந்தார். இந்நிலையில்தான் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் ரசிர்கர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக சின்னத்திரையில் அறிமுகமான புகழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் இவர் செய்யும் சேட்டைகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்த புகழ் தொடந்து படங்களில் வாய்ப்பு பெற்றார். இதில் சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த சபாபதி படம் இவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து வலிமை, எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த புகழ் வெளியான அருண் விஜயின் யாணை படத்தில் காமெடியனாக யோகிபாபுவுடன் இணைந்து நடித்தார்.

தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் புகழ் ஜூ கீப்பர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அதே சமயம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தான் பென்சி என்ற பெண்னை காதலித்து வருவதாகவும் விரைவில் தங்களது திருமணம் குறித்து அறிவிப்போம் என்றும் கூறியிருந்தார். அதன்படி  கடந்த செப்டம்பர் மாதம் புகழ்- பென்சி திருமணம் நடைபெற்றது.  

மேலும் படிக்க 

TN Teacher Vacancy: லட்சங்களில் வேலையில்லா பட்டதாரிகள்‌; பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் காலி இடங்கள் ஏன்?- ஈபிஎஸ் கண்டனம்‌

Odisha Train Derailed: ஒடிஷாவில் மீண்டும் ரயில் விபத்து.. தடம்புரண்ட சரக்கு ரயில்.. 5 பெட்டிகள் சேதம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget