மேலும் அறிய

HBD Jiiva: ‛சில்வர் ஸ்பூன் டூ சில்வர் ஸ்கிரீன்’ ஜீவா என்கிற ஜனரஞ்சகன் ஜாவாவில் பயணித்த கதை!

இந்த காலகட்டத்தில் சினிமா எத்தனையோ பரிமாணங்களை கடந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் எல்லாம், தன்னை அதற்குள் அடைத்துக் கொண்டவர் ஜீவா.

திரையுலகில் எண்ட்ரி ஆக, சில ஃபார்மட் உள்ளது. ஒன்று, வாரிசு நடிகராக இருக்க வேண்டும். அல்லது, படத்தை உருவாக்கும் பணம் படைத்தவராக இருக்க வேண்டும். இந்த இரண்டு தான், எளிதில் எண்ட்ரி தரும் விசயங்கள். மற்றவர்கள் அனைவரும், போராடி தான் சினிமாவில் ஜெயிக்கின்றனர். நாம் பார்க்கப் போவது, முதல் ரகத்தை சேர்ந்தவர். பிரபல சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.பி.செளத்ரியின் மகன், ஜீவா. 
HBD Jiiva: ‛சில்வர் ஸ்பூன் டூ சில்வர் ஸ்கிரீன்’ ஜீவா என்கிற ஜனரஞ்சகன் ஜாவாவில் பயணித்த கதை!

ஆனால், அதில் ஒரு திருத்தம் இருக்கிறது. எண்ட்ரி வேண்டுமானால், தந்தையின் தயவில் நடந்திருக்கலாம். ஆனால், அதன் பின் அவர் வளர்ச்சி, சுயம்பாகவே இருந்தது. ஏன், இதை இவ்வளவு அழுத்தமாக சொல்கிறோம் என்றால், அதே குடும்பத்திலிருந்து இன்னொரு நடிகரும் வந்தார். ஆனால், அவர் ஜீவா அளவிற்கு ஜொலிக்கவில்லை. ஒரு வேளை ஜீவா, அவரது தந்தையால் தான் ஜொலித்தார் என்றால், அவரது அண்ணன் ஜித்தன் ரமேஷூம் ஜொலித்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை. இதிலிருந்து, ஜீவாவின் வளர்ச்சியில் அவரது பங்கு மட்டுமே இருந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. 

2003ல் ஆசை ஆசையாய், தித்திக்குதே படங்களில் எண்ட்ரி கொடுத்த ஜீவா, தமிழ்நாட்டில் தட்டுப்பாடாக இருந்த ‛ப்ளே பாய்’ இடத்தை நிரப்ப மெனக்கெட்டார். அப்படி போவார் என்று எதிர்பார்த்த சமயத்தில், மூன்றாவது படமாக 2005 ல் ராம் படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம், நடிகனாக அடையாளப்படுத்தியது. அதே ஆண்டில் டிஷ்யூம், 2006ல் ஈ என ஜீவாவுக்கு அடுத்தடுத்து ஹிட் படங்கள். 


HBD Jiiva: ‛சில்வர் ஸ்பூன் டூ சில்வர் ஸ்கிரீன்’ ஜீவா என்கிற ஜனரஞ்சகன் ஜாவாவில் பயணித்த கதை!

2007 ல் கற்றது தமிழ், ராமேஸ்வரம் என சீரியஸ் ஜானரில் ஜீவா பயணிக்கத் தொடங்கினார். ஆண்டுக்கு ஒரு ஹீட் என்கிற பார்மட், அவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. தொடர்ந்து சினிமாவில் தன்னை தக்க வைக்கவும் உதவியது. 2009 ல் சிவா மனசுல சக்தி, ஜனரஞ்சகமான நடிகராக ஜீவாவை மேம்படுத்தியது. கோ, ரவுத்திரம், நண்பன், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், டேவிட் என அடுத்தடுத்து படங்கள் அடுக்கடுக்காய் அதிகரித்துக் கொண்டே சென்றது. 

ஒரே மாதிரி இல்லாமல், பல மாதிரியாய் படங்களை தேர்வு செய்து அதில் அர்ப்பணிப்பாய் அடையாளப்படுத்தப்பட்டார் ஜீவா. 2003ல் அவருடன் அறிமுகம் ஆன எத்தனையோ பேர், இன்று சீனில் இல்லை. ஏன், நேற்று வந்தவர் கூட இன்றில்லை. இந்த காலகட்டத்தில் சினிமா எத்தனையோ பரிமாணத்தை கடந்திருக்கிறது. அந்த காலகட்டத்தில் எல்லாம், தன்னை அதற்குள் அடைத்துக் கொண்டவர் ஜீவா. அதனால்தான்,  இந்த திரையுலகத்தில் அவரால் பயணிக்க முடிந்தது. 


HBD Jiiva: ‛சில்வர் ஸ்பூன் டூ சில்வர் ஸ்கிரீன்’ ஜீவா என்கிற ஜனரஞ்சகன் ஜாவாவில் பயணித்த கதை!

இன்று நடிகர் ஜீவாவின் 38-வது பிறந்தநாள். 84-இல் பிறந்த அவர், 83-இல் நடித்து கிரிக்கெட் உலகில் இந்தியாவின் வரலாற்று சாதனையை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் மொழிகளில் வெளியான 83 திரைப்படம், வசூலிலும், பார்வையாளர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது. இதே பல ஜீவாவும் பாராட்டுகளை தொடர்ந்து பெற வாழ்த்துகிறது ஏபிபி நாடு!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
Jailer 2 Box Office: 700 கோடி ரூபாய் வசூல்! கொஞ்சம் கூட குறையாத கூட்டம்! ஜெயிலர் 2-க்கு குறையாத மவுசு!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
கமல் ஸ்ரீதேவி அவதாரம் எடுத்த பிரபுதேவா - சிம்ரன்! இளசுகளுக்கு பாடம் எடுக்க வரப்போகும் பெருசுகளின் காதல்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Bigg Boss Tamil: நீலாம்பரி இஸ் பேக்! ஜேசனை தெறிக்க விட்ட ரம்யாகிருஷ்ணன்! அனல் பறந்த பிக்பாஸ்!
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?
Chef Damu: கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் காலமானார்.. யார் இந்த செஃப் தாமு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Anbil Mahesh: ரூ.100 கோடி லஞ்சம்; கைதாகிறாரா அன்பில் மகேஷ்? தள்ளுபடியான முன்ஜாமின்! அதிர்ச்சியில் திமுக
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
Tamilnadu Rain: அர்னாப் புயலால் சென்னைக்கு பாதிப்பா? தமிழகத்தில் மழை எப்படி இருக்கும்? வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ஒரு வருட வீடியோ கால் நட்பு! பெண்ணிடம் ராணுவ ரகசியங்களை பகிரந்த முன்னாள் கேப்டன்! அதிர்ந்து போன வேலூர்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
ப்ளீஸ் வேண்டாம்... விட்டுடுங்க பிரதீப்.. காதலியை விடாமல் கதறவிட்ட காதலன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Udhayanidhi: உதயநிதி செயல்பாடுகளில் அதிருப்தி! மு.க.ஸ்டாலினிடம் போட்டுக்கொடுத்த சீனியர்கள்!
Embed widget