மேலும் அறிய

Daniel Balaji : தமிழ் திரையுலகில் அடுத்த அதிர்ச்சி... நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

தமிழில் பிரபல வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் உயிரிழந்துள்ளது திரையுலகில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேனியல் பாலாஜி (Daniel Balaji)

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. குரல் , உடல்மொழி என தன்னை ஒவ்வொரு படத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டக்கூடியவர்.

சித்தி, அலைகள், ஏப்ரல் மாதத்தில் போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்த டேனியல் பாலாஜி செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்கள், வேட்டையாடு விளையாடு, காக்க, காக்க ,  பொல்லாதவன் , வை ராஜா , வடசென்னை , பிகில் , அச்சம் என்பது மடமையடா,  உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. குறிப்பாக வடசென்னை படத்தில் தம்பி கதாபாத்திரத்தில் இவர் பேசிய "லைஃப தொலச்சிட்டியே டா " என்கிற வசனம் சமீப காலத்தில் சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலானது.

திடீர் மாரடைப்பால் டேனியல் பாலாஜி மரணம்

கடந்த 2010-ஆம் உயிரிழந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் டேனியல் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டேனியல் பாலாஜி மரணமடைந்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது இறப்பிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். டேனியல் பாலாஜியின் இறுதி சடங்குகள் குறித்த விவரங்கள் அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப் பட இருக்கிறது

நடிகர் முரளியின் சகோதரர்

கடந்த 2010 ஆம் உயிரிழந்த நடிகர் முரளியின் நெருங்கிய உறவினர் டேனியல் பாலாஜி என்பது குறிபிடத்தக்கது. 46 வயதில் உயிரிழந்த நடிகர் முரளியைத் தொடர்ந்து அவரது சகோதரனான டேனியல் பாலாஜி 48 வயதில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
கமல்ஹாசனை கவர்ந்த ‘மண்டாடி’.. சூரியிடம் சொன்ன வார்த்தைகள் என்ன?
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
மர்மம், ரகசியங்கள் நிறைந்த பரபரப்பான கதையுடன் ‘Octopus’ – Tamil Zee 5 அறிவிப்பு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
‘தி டார்க் ஹெவன்’ வெற்றி: ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்த படக்குழு
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்
தமிழ் திரையுலகில் வளர்ச்சி பாதையில் டிரிபிள் எம் புரொடக்ஷன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CTR Nirmal Kumar:
CTR Nirmal Kumar: "மக்கள் விஜய்யை நம்புறாங்க.. விஜய் மக்களை நம்புறாரு.. 100 தேர்தலைக்கூட பாப்போம்" - அமைச்சர் நிர்மல்குமார்
ADMK:
ADMK: "வீட்டுக்காரர்களை முருங்கைக்கீரையிலே குளிப்பாட்டுங்க.." டபுள் மீனிங்கில் ஓட்டு கேட்ட அதிமுக!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
GEM Veeramani: ஜெம் வீரமணி வழக்கு; வாயையே திறக்காத அரசியல்வாதிகள், திரைப் பிரபலங்கள் - விட்டு விளாசும் நெட்டிசன்கள்!
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
ஸ்டைல் + கம்பீரம்.. கொரில்லா வீரன் போல போக Royal Enfield Guerrilla 450 - மைலேஜ், விலை எப்படி?
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
Vellore Airport: வேலூர் விமான நிலையம் திறப்பு எப்போது? அடுத்த மாதம் திறக்கப்படலாம்... பிரதமர் மோடி வருகையில் முக்கிய நிகழ்வு
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’பங்கேற்கவில்லை ; வக்கில்லை’ டெங்கு பாதிப்பு குறித்து அமைச்சர் அருண்ராஜ் மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி தாக்கு..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
’கொத்து கொத்தாக குவியும் டெங்கு நோயாளிகள்’ காணாமல் போன சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்..!
Edappadi Palaniswami : தமிழ்நாட்டையே உலுக்கும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..?
’தமிழ்நாட்டையே உலுக்கும் பாலியல் வன்கொடுமை’ வாயை திறக்காத எடப்பாடி பழனிசாமி..!
Embed widget