மேலும் அறிய

Chiranjeevi : மெகாஸ்டார் சிரஞ்சீவியை வாட்டி வதக்கிய சிக்கன்குனியா...வீட்டின் முன் கூடி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை

தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சில வாரங்களாக சிக்கன்குனியாவுடன் போராடி வரும் நிலையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது வீட்டின் முன் கூடி நலம் விசாரித்து வருகிறார்கள்.

சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் மெகாஸ்டார் பட்டத்திற்கு சொந்தக்காரர் நடிகர் சிரஞ்சீவி. கடந்த 45 ஆண்டுகளாக தெலுங்கு , இந்தி ,  கன்னட ஆகிய மொழிகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து இன்று தனக்கேன ஒரு ரசிக சாம்ராஜியத்தையே உருவாக்கியவர் சிரஞ்சீவி. நந்தி , ரகுபதி வெங்கையா விருது , 7 பிலிம்ஃபேர் விருதுகள் , பத்மபூஷன் என பல விருதுகளை குவித்துள்ளார். அந்த வகையில் தற்போது சிரஞ்சீவிக்கு மற்றொரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

சிரஞ்சீவியின் நடனத் திறமையை பாராட்டும் விதமாக அவருக்கு நேற்று செப்டம்பர் 22 ஆம் தேதி  கின்னஸ் உலக சாதனையாளர்கள் விருது அளிக்கப்பட்டது.  45 ஆண்டுகளில் 150 க்கும் மேற்பட்ட படங்களில் 537 பாடல்களில் 24 ஆயிரம் நடன அசைவுகளை வெளிப்படுத்தியதற்காக சிரஞ்சீவியின் பெயர் கின்னஸ் உலக சாதனையாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஹைதராபதில் நடைபெற்ற இந்த இந்த விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான் கலந்துகொண்டு பாராட்டுச்  சான்றிதழை வழங்கினார். 

சிரஞ்சீவியை வாட்டி வதக்கிய சிக்கன்குனியா

ஒரு பக்கம் சிரஞ்சீவி கின்னஸ் உலக சாதனையாளர் விருது வாங்கியதை ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும் இன்னொரு பக்கம் அவர்களை அச்சம்கொள்ள செய்யும் ஒரு விஷயம் உள்ளது. கடந்த ஒரு வார காலமாக சிக்கன்குனியா காய்ச்சலோடு போராடி வருகிறார் சிரஞ்சீவி. நிகவில் இதனால் அவரது உடல் நிலை ரொம்ப மோசமாகியுள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிரஞ்சீவியை அவரது உறவினர் மேடைக்கு அழைத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உடல் நிலை சரியில்லாதபோதும் தனது ரசிகர்களுடம் உரையாட சிரஞ்சீவியின் முயற்சியை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும்  சிரஞ்சீவியின் வீட்டுமுன் ஏராளமான ரசிகர்கள் கூடி நின்று அவர் சீக்கிரம் குணமடைந்து வர பிரார்த்தனை செய்து வருகிறார்கள். அவரது உடல் நலம் குறித்த தகவல் வெளியானால் ரசிகர்கள் கொஞ்சம் ஆறுதலடைவார்கள் .

சிரஞ்சீவி தற்போது விஸ்வாம்பரா படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். 


மேலும் படிக்க : Salman Khan : தலைவருக்கு வயசாகிடுச்சு... சோஃபாவில் இருந்து எழுந்திருக்க திணறிய சல்மான் கான்..வருந்திய ரசிகர்கள்

Selvaraghavan : தமிழ் மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்..இயக்குநர் செல்வராகவன் வைரல் வீடியோ

தலைப்பு செய்திகள்

அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!
'கான் சிட்டி' வெற்றி விழா... இயக்குநர் ஹரிஷ், அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி பேச்சு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget