மேலும் அறிய

AR Rahman: ஜானி மாஸ்டருடன் புகைப்படம்...விமர்சனங்களை சந்திக்கும் ஏ.ஆர் ரஹ்மான்

AR Rahman Jani Master Photo: நடன கலைஞர் ஜானி மாஸ்டருடன் புகைப்படம் வெளியிட்டதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்

 ராம் சரண் நடித்துள்ள பெட்டி படத்தில் நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் பணியாற்றியுள்ளார். அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜானி மாஸ்டர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜானி மாஸ்டருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதற்காக  ஏஆர் ரஹ்மான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

ஜானி மாஸ்டருடன் ஏ.ஆர் ரஹ்மான் புகைப்படம் 

பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கடந்த ஆண்டு பாலியல் வழக்கில் சிறை சென்றார். ஜானி மாஸ்டரிடம் பணியாற்றிய துணை நடனக் கலைஞர் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து விசாரணைக்காக ஜானி மாஸ்டர் சிறை சென்று ஜாமினில் வெளிவந்தார். சிறைக்கு சென்றபின் ஜானி மாஸ்டர் பட வாய்ப்புகளை பெறுவதில் நிறைய சவால்களை எதிர்கொண்டார்.

கடந்த சில மாதங்களாக மீண்டும் படங்களில் பணியாற்ற தொடங்கியுள்ளார் ஜானி மாஸ்டர்.  தெலுங்கு , இந்தி , தமிழ் என அனைத்து மொழிகளிலும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார் ஜானி மாஸ்டர். பாலியல் வழக்கில் சிக்கிய ஜானி மாஸ்டரை திரைத்துறையினர் ஆதரிப்பதாக சமூக வலைதளங்களில் தொடர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இப்படியான நிலையில் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுடன் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜானி மாஸ்டர். 

ராம் சரண் நடித்துள்ள பெட்டி படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜானி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இப்பாடலை ஹைதராபாதில் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது. நிகழ்வில் ஏ ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் ஜானி மாஸ்டர் பதிவிட்டு 'உங்கள் ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்

விமர்சனங்களை சந்திக்கும் ரஹ்மான்

இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலர் ரஹ்மான் மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளார்கள். தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பொதுவாக பதில் அளிப்பவர் ரஹ்மான். அந்த வகையில் ஜானி மாஸ்டர் சர்ச்சைக்கு ரஹ்மான் விரைவில் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம் 

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
Jailer 2 Box Office: அலப்பறை கிளப்பும் ரஜினி ஃபேன்ஸ்.. 400 கோடி ரூபாய் வசூலை கடந்த ஜெயிலர் 2! இன்னும் இருக்கு சாரே!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - மதுரை மாட்டுத்தாவணியில் பூக்கள் விலை உச்சம்!
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை - மதுரை மாட்டுத்தாவணியில் பூக்கள் விலை உச்சம்!
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
சிறுவனின் ரேஷன் கார்டு கோரிக்கை...2-வது மனைவியை கொடூரமாக கொன்று புதைத்த போலீஸ் - நடந்தது என்ன ?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Embed widget