மேலும் அறிய
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு
தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128 அதிகரித்துள்ளது.

gold_1
சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,216க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.33,728க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்று கிராமிற்கு ரூ.16 அதிகரித்து 4,234 ஆகவும், சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.33,856 ஆகவும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று ரூ.128 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ.69.50க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி, 20 பைசா குறைந்து 69.30க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.69,300க்கு விற்கப்படுகிறது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















