மேலும் அறிய

Vadapalani to Poonamallee metro train: ரெடி ஸ்டார்ட்... வடபழனி டூ பூந்தமல்லி மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி கிடைச்சாச்சு.! ரயில் சேவை எப்போ தொடங்குது.?

Vadapalani to Poonamallee metro train: சென்னை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வந்த வடபழனி- பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெட்ரோ ரயில் சேவையானது தொடங்கப்படவுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பணி நேரங்கள் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டமானது செயல்படுத்தப்பட்டது. தற்போது சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம், கிண்டி, தேனாம்பேட்டை, சேப்பாக்கம் என முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

போரூர்- பூந்தமல்லி மெட்ரோ ரயில்

இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததையடுத்து சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.  மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் முக்கிய வழித்தடமாக இருப்பது போரூர் முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் திட்டமாகும். இந்த வழித்தடத்தில் 99% பணிகள் முடிவடைந்துள்ளது. 

 குறிப்பாக கட்டமைப்பு வசதிகள், சிக்னல் தொழில்நுட்பம், உயர்மட்ட மின்பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து இத்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.  அந்த வகையில் மின்சாரம், தண்டவாளம் மற்றும் கட்டுமான பணிகள், பயணிகளுக்கான வசதிகள் என இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவுற்றதையடுத்து கடந்த வாரம் இறுதி கட்ட சோதனையானது நடைபெற்றது. 

ரயிலில் உள்ள பயணிகள் அவசர காலங்களில் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொள்ளும் வசதி, தீ விபத்து ஏற்பட்டால் செயல்படும் புகை கண்டறியும் கருவிகள், ரயிலின் அடியில் உள்ள உபகரணங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் செயல்படும் பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் ரயிலின் இழுவை அமைப்பு  ஆகியவை சரியாக இயங்குகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதையடுத்து  இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயிலை இயக்க அனுமதியானது வழங்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி

எனவே இந்த வழித்தடத்தில் போரூரில் தொடங்கி வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. ஆனால் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் கட்டுமானப்பணிகள் முடிவடையாத காரணத்தால் எந்த இடத்திலும் மெட்ரோ ரயிலை நிறுத்தாமல் தற்காலிகமாக மெட்ரோ ரயில் வடபழனி முதல் போரூர் வரை இயக்கப்படவுள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் மெட்ரோ ரயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுவதற்கான தேதியானது அறிவிக்கப்படவுள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விஜய் வீட்டிற்குள் நுழையப் போராடும் சங்கீதா: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
விஜய் வீட்டிற்குள் நுழையப் போராடும் சங்கீதா: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
TN GOVT Free Housing Patta : 23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா.! சூப்பரான தகவலை சொன்ன தமிழக அரசு
23.56 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா.! சூப்பரான தகவலை சொன்ன தமிழக அரசு
நீங்கள் வாங்கும் நிலத்திற்கு தாய் பத்திரம் இல்லையா ? நிலம் வாங்குவதில் சிக்கல் !! தீர்வு என்ன ?
நீங்கள் வாங்கும் நிலத்திற்கு தாய் பத்திரம் இல்லையா ? நிலம் வாங்குவதில் சிக்கல் !! தீர்வு என்ன ?
கிடங்கு கட்ட துப்பில்லை.. கொள்ளையடிக்கத் திட்டம் உண்டு! - ₹500 கோடி முறைகேடு குறித்து விசாரணை கோரும் அன்புமணி!
கிடங்கு கட்ட துப்பில்லை.. கொள்ளையடிக்கத் திட்டம் உண்டு! - ₹500 கோடி முறைகேடு குறித்து விசாரணை கோரும் அன்புமணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
New Train In Tamilnadu : பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
பொள்ளாச்சி, நெல்லை, காரைக்குடி மக்களுக்கு குஷி.! தமிழகத்தில் புதிதாக 4 ரயில் அறிவிப்பு- எங்கெல்லாம் தெரியுமா.?
Embed widget