மேலும் அறிய

Gold Rate Today: ஒரே நாளில் ரூ.2400 உயர்வு.! தங்கம், வெள்ளி நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த விலை

Gold rate today: தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், வாரத்தின் கடைசி நாளான இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் மீதான முதலீடு மற்ற நாடுகளை விட இந்தியாவில் எப்போதும் அதிகமாகவே இருக்கும்.  இதற்கு முக்கிய காரணமாக விஷேச நாட்கள் மற்றும் திருமணங்களில் தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தங்கத்தின் விலை அதிகரித்தாலும் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதிக்காணப்படுகிறது. அதேநேரம் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்ற கனவு கானல் நீராக மாறியுள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலையானது 2026ஆம் வருடம் புதிய உச்சமான 1.34 லட்ச்சத்தை எட்டி ஷாக் கொடுத்துள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றமே என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் வர்த்தக்கத்தில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பங்கு சந்தையில் முதலீட்டிற்கு பதிலாக அதிகளவு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாகவே தங்கத்தின் விலை ஏற்றமாகவும், இறக்கமாகவும் இருந்து வருகிறது. 

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை நிலவரம்

  • பிப்ரவரி 23ஆம் தேதி- தங்கம் கிராம் ஒன்றுக்கு 180 ரூபாய் அதிகரித்து 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி- 24ஆம் தேதி- கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,890 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து 1,19,120 ரூபாய்க்கு விற்பனை.
  • பிப்ரவரி 25ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் அதிகரித்து 14,930 ரூபாய்க்கும், சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 1,19, 440ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • பிப்ரவரி 26ஆம் தேதி  தங்கத்தின் விலையானது குறைந்தது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து  14,920 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து  1,19,360 ரூபாய்க்கு விற்பனை 
  • பிப்ரவரி 27ஆம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 14,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்பனையானது

இன்றைய தங்கம், வெள்ளி விலை

வாரத்தின் கடைசி நாளான இன்று தங்கத்தின் விலையானது கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 300 ரூபாய் அதிகரித்து 15,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் உயர்ந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்று 5 ரூபாய் உயர்ந்து 300 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5ஆயிரம் ரூபாய் உயர்ந்து 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
ஏர்டெல்லின் அதிரடி ஆஃபர்! அன்லிமிடெட் டேட்டா + ஃப்ரீ ரோமிங்! பெறுவது எப்படி?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Gold and silver rate today : திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..
திடீரென உயர்ந்த தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய விலை நிலவரம் இதோ..

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget