மேலும் அறிய

கிரிப்டோகரன்சி: பிட்காயின், எத்திரீயம், டொஜ்காயின், ஆல்ட்காயின்கள் இன்றைய மதிப்பு என்ன?

இரண்டு மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகள் மதிப்பீட்டில் ஒரு உயர்வைக் கண்டாலும், மற்ற ஆல்ட்காயின்கள் சரிவை சந்தித்துள்ளன. மதியம் 1 மணி அளவிலான விலை ஏற்ற இறக்கத்தை காணலாம்.

உலகின் மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சியான பிட்காயின், 24 மணி நேரத்திற்கு முன்பு மதியம் 12:30 மணிக்கு அதன் தற்போதைய மதிப்பை விட $57,591 அல்லது 0.43 சதவீதம் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது. பிட்காயினின் சந்தை மூலதனம் $1.09 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $1.04 பில்லியனாக அதிகரித்துள்ளது. எத்திரீயம் இயங்குதளத்தில் உள்ள பூர்வீக கிரிப்டோகரன்சியான ஈதர், 24 மணிநேரத்திற்கு முன்பு அதன் மதிப்பை விட $4,421 அல்லது 3.14 சதவீதம் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது. கிரிப்டோகரன்சியின் சந்தை மூலதனம் $519 பில்லியனாக உயர்ந்துள்ளது, 24 மணிநேர வர்த்தக அளவு $910 மில்லியனாக அதிகரித்தது. 

கிரிப்டோகரன்சி: பிட்காயின், எத்திரீயம், டொஜ்காயின், ஆல்ட்காயின்கள் இன்றைய மதிப்பு என்ன?

இரண்டு மிகவும் பிரபலமான கிரிப்டோகரன்சிகள் மதிப்பீட்டில் ஒரு உயர்வைக் கண்டாலும், மற்ற ஆல்ட்காயின்கள் சரிவை சந்தித்துள்ளன. கிரிப்டோகரன்சி சந்தை வேகம் குறித்து கருத்து தெரிவித்த எடுல் படேல், CEO மற்றும் உலகளாவிய அல்காரிதம் அடிப்படையிலான கிரிப்டோ முதலீட்டு தளமான Mudrex இன் இணை இயக்குநர், “கடந்த 24 மணிநேரத்தில் குறுகிய கால மீட்புக்குப் பிறகு, பெரும்பாலான சிறந்த கிரிப்டோகரன்சிகள் வரம்பிற்குள் வந்துள்ளன..." என்றார். இன்று மதியம் 1 மணி அளவிலான கிரிப்டோ கரன்சி விலைகளின் ஏற்ற இறக்கத்தை பார்க்கலாம்.

பிட்காயின்: 57,621.77 அமெரிக்க டாலராக கடந்த 24 மணி நேரத்தில், 0.28% உயர்ந்துள்ளது. பிட்காயினின் சந்தை மூலதனம் $1.09 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $1.04 பில்லியனாக அதிகரித்துள்ளது.

எத்திரீயம்: 4,411.99 அமெரிக்க டாலராக கடந்த 24 மணி நேரத்தில், 2.77% உயர்ந்துள்ளது. எத்திரீயம் சந்தை மூலதனம் $518.29 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $918.59 மில்லியனாக அதிகரித்துள்ளது.

கிரிப்டோகரன்சி: பிட்காயின், எத்திரீயம், டொஜ்காயின், ஆல்ட்காயின்கள் இன்றைய மதிப்பு என்ன?

டொஜ்காயின்: 0.217037 அமெரிக்க டாலராக கடந்த 24 மணி நேரத்தில், 0.05% உயர்ந்துள்ளது. டொஜ்காயின் சந்தை மூலதனம் $28.68 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $1.13 பில்லியனாக அதிகரித்துள்ளது.

லைட்காயின்: 216.66 அமெரிக்க டாலராக கடந்த 24 மணி நேரத்தில், 0.07% குறைந்துள்ளது. லைட்காயின் சந்தை மூலதனம் $14.96 பில்லியன் ஆக குறைந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $100.23 மில்லியன் ஆக குறைந்துள்ளது.

எக்ஸ்ஆர்பி: 1.02 அமெரிக்க டாலராக கடந்த 24 மணி நேரத்தில், 0.67% குறைந்துள்ளது. எக்ஸ்ஆர்பி சந்தை மூலதனம் $102.44 பில்லியன் ஆக குறைந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $3.29 பில்லியன் ஆக குறைந்துள்ளது.

கார்டானோ: 1.64 அமெரிக்க டாலராக கடந்த 24 மணி நேரத்தில், 0.72% குறைந்துள்ளது. கார்டானோ சந்தை மூலதனம் $53.89 பில்லியன் ஆக குறைந்துள்ளது, கடந்த 24 மணிநேரத்தில் வர்த்தக அளவு $209.58 மில்லியன் ஆக குறைந்துள்ளது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
ஜன.1 முதல் காசோலை பணப்பரிவர்த்தனைக்கு கட்டுப்பாடு - அமலாகும் புது விதி என்ன?
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: தீபாவளிக்கு முன் அதிரடி! சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Gold Rate Today: நகைப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி! நான்கு நாட்களில் ரூ.5,240 உயர்ந்த தங்கம்.. இன்று சவரன் எவ்வளவு தெரியுமா?
Post Office Investment Schemes 2026: அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!
அஞ்சலகத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.52,100! தம்பதிகளுக்கு சூப்பர் திட்டம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
தீபாவளிக்கு கொட்டப்போகும் மழை? - எங்கெல்லாம் கனமழை எச்சரிக்கை.. வானிலை வெளியிட்ட லிஸ்ட்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
மேகதாது அணைக்கு செக் வைத்த தமிழ்நாடு - பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதிய அதிரடிக் கடிதம்
"திமுகவின் AI தில்லுமுல்லு" - பெரியார் அறிவுலக புத்தக ஊழலை உரித்துத் தொங்கவிட்ட ராஜ்மோகன்.. அதிர்ச்சி ஆதாரங்கள் வெளியீடு
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
மதுரை தீபாவளி: மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய விளக்குத்தூண்; 1000 போலீசார் குவிப்பு!
Embed widget