மேலும் அறிய

Hyundai Creta EV: ஹூண்டாய் க்ரேட்டா EV-யில் இத்தனை சிறப்புகளா? வெளியான தகவல்!

Hyundai Creta EV: ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் வாகனத்தின் கொடுக்கப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் பற்றி இங்கே காணலாம்.

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் வாகனத்தின் சிறப்புகள் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதற்கேற்றவாறு ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் க்ரெட்டா EV ஜனவரி 17-ம் தேதி முதல் விற்பனையை தொடங்க இருக்கிறது.  க்ரெட்டா மாடலின் எலக்ட்ரிக் வாகனம் பல்வேறு அப்க்ரேடுகளை கொண்டுள்ளது. 

Hyundai Creta:

ஹூண்டாய் க்ரெட்டா EV வடிவமைப்பை பொறுத்தவரை க்ரெட்டா மாடலை போல இருந்தாலும் அதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர். க்ரெட்டா எலக்ட்ரிக் கார் aerodynamic 17-இன்ச் அலாய் சக்கரகள், 8 மோனோடோன், 2 - டியூல் டோன், 3 மேட் நிறங்களுடன் வடிவமைக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 Ioniq 5 க்ரெட்டா எஸ்.யு.வி.யின் மாடலாக உள்ளது. டச் ஸ்கிரீன் தகவல் வழங்கும் சிஸ்டம் புதிய சாஃப்ட்வேர், மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்பு என பல அப்க்ரேடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சாவி, Level 2 ADAS, TPMS, 360 டிகிரி கேமரா, பயணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் க்ரெட்டா எலக்ட்ரிக் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. 

42 kWh பேட்டரி உடன் வருகிறது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 390 கி.மீ வரை பயணம் மேற்கொள்ள முடியும். 51.4 kWh பேட்டரியுடன் வரும் க்ரெட்டா மாடால் 100% சார்ஜ் செய்தால் 473 கிமீ தொலை பயணம் மேற்கொள்ள கூடியதாக இருக்கும். இரண்டு பேட்டரி தேர்வுகளில் ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. 

போலவே, இரண்டு சார்ஜிங் ஆப்சன் கொண்டுள்ளது. 11kW Smart Connected Wall Box charger 4 மணி நேரத்தில் 10% முதல் 100% வரை சார்ஜ் எட்டும். (AC Home Charging) DC சார்ஹிங் முறையில் 10% முதல் 80% சார்ஜ்ஜை 58 நிமிடங்களில் எட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹூண்டாய் க்ரெட்டா எலக்ட்ரிக் காரில் சிறந்த அம்சங்கள் என்னென்ன?

  • ஹூண்டாய் க்ரெட்டா எலக்ரிக் கீ கொடுக்கப்படுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் மூலம் காரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். 
  • க்ரெட்டா எலக்ரிக் மாடலில் V2L or Vehicle-to-Load வசதி உள்ளது. இதன் மூலம் லேப்டாப், ஸ்மாட்ஃபோன் உள்ளிட்ட External Gadgets-களை சார்ஜ் செய்து கொள்ளலாம். 
  • இதில் கொடுக்கப்பட்டுள்ள ’Advanced Driver Assistance Systems' புதிய ப்ரேக்கிங் சிஸ்டம் கொண்டுள்ளது. பல புதிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  • Shift-by-wire system கியர் முறையில் சில மாற்றங்களை கொண்டுள்ளது.
  • க்ரெடா எலக்ட்ரிக் மாடல் Dual Zone  டெம்ப்ரேச்சர் கன்ட்ரோல் ட்ரைவர் மோட் உடன் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்
ரூ.80,000 விலை குறைப்பு! ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களின் கனவு பைக் இனி மலிவு விலையில்

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget