மேலும் அறிய

Rasipalan 04, June 2023: கன்னிக்கு பக்தி... தனுசுக்கு வெற்றி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today June 04: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 04.06.2023 - ஞாயிற்றுக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 

சூலம் - மேற்கு

மேஷம்

எண்ணிய சில பணிகளில் காலதாமதம் உண்டாகும். மற்றவர்களை நம்பி வாக்குறுதி அளிப்பதை தவிர்க்கவும். நெருக்கமானவர்கள் வழியில் சில சங்கடங்கள் நேரிடலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.

ரிஷபம்

நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். மாணவர்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம்

உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் நன்மை கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். அனுபவ பேச்சுக்களின் மூலம் காரியசித்தி ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். இன்னல்கள் குறையும் நாள்.
 
கடகம்

செய்யும் முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். சிக்கல்கள் விலகும் நாள்.

சிம்மம்

விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களுடன் சிறு சிறு வாதங்கள் தோன்றி மறையும். கூட்டாளிகளிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.

கன்னி

திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதரர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தந்தையின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அரசு வழியில் புதுமையான அனுபவம் ஏற்படும். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

துலாம்

தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது. நட்பு நிறைந்த நாள்.

விருச்சிகம்

பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளிவட்டார தொடர்புகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.

தனுசு

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறைந்து சுதந்திரத்தன்மை மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.

மகரம்

குழந்தைகள் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த பணிகள் நிறைவுபெறும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான தெளிவு பிறக்கும். உத்தியோக பணிகளில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை விலகும். சுபகாரிய பயணங்கள் ஏற்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். தெளிவு நிறைந்த நாள்.

மீனம்

எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்தும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget