மேலும் அறிய

Rasipalan November 20: ரிஷபத்திற்கு முன்னேற்றம்.. விருச்சிகத்திற்கு நம்பிக்கை.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today November 20: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 20.11.2022

நல்ல நேரம்:

காலை 06.00 மணி முதல் காலை 07.00 மணி வரை

மாலை 03.15 மணி முதல் மாலை 04.15 மணி வரை

 
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
 
நண்பகல் 1.30 மணி முதல் மாலை 02.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

கல்வி சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். சுபச்செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

ரிஷபம்

சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை உண்டாகும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப வாய்ப்புகள் அமையும்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் தனவரவு மேம்படும். தந்தையை பற்றிய சிந்தனைகள் மனதில் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் வித்தியாசமான அணுகுமுறைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். 

கடகம்

நெருங்கிய நண்பர்களின் மூலம் மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். நரம்பு தொடர்பான இன்னல்கள் குறையும். 

சிம்மம்

எதிர்பாராத திடீர் செலவுகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகமான செயல்பாடுகளால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். வெளிவட்டாரங்களில் நட்பு அதிகரிக்கும். பணி சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். 

கன்னி

உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். செய்தொழிலில் மேன்மைக்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. மனதில் துறை சார்ந்த புதிய தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில செயல்பாடுகளால் திருப்பம் உண்டாகும். 

துலாம்

சிகை அலங்கார பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். முதலீடு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். 

விருச்சிகம்

சமூக பணிகளில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உள்ளுணர்வு சார்ந்த சிந்தனைகளின் மூலம் புதிய முடிவு எடுப்பீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழல் அமையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்புகள் கிடைக்கும். 

தனுசு

வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். காப்பீடு சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் அமையும். உங்களின் மீதான கருத்துக்களில் மாற்றம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். அரசு தொடர்பான சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். 

மகரம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூக பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். 

கும்பம்

கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகளின் மூலம் பகைமையை தவிர்க்க முடியும். 

மீனம்

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். முக்கிய பிரமுகர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget