மேலும் அறிய

Rasipalan November 18: மிதுனத்துக்கு வெற்றி...துலாமுக்கு செலவு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!

RasiPalan Today November 18: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 18.11.2022

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

 
மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரை
 
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

எமகண்டம்:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

சூலம் - மேற்கு

 

மேஷம்

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். புதுவிதமான இலக்கை மனதில் நிர்ணயம் செய்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடை சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். புதிய நபர்களின் ஆலோசனைகளில் கவனம் வேண்டும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். புதுவிதமான ஆடைகளின் மீது ஈர்ப்பு ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

மிதுனம்

செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் நீங்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு கற்பனை வளம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.

கடகம்

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். சிக்கல்கள் குறையும் நாள்.

சிம்மம்

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். விவசாயம் நிமிர்த்தமான பணிகளில் இருப்பவர்களுக்கு பொரியோர்களின் ஆலோசனைகளால் குழப்பம் குறையும். மனதில் வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

கன்னி

எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். பத்திரம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். விருத்தி நிறைந்த நாள்.

துலாம்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிலருக்கு பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் நிறைந்த நாள்.

விருச்சிகம்

தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டு வியாபார பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.

தனுசு

உத்தியோகம் ரீதியான வெளியூர் பயணங்கள் சிலருக்கு சாதகமாக அமையும். செயல்பாடுகளில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பக்தி நிறைந்த நாள்.

மகரம்

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். இணையம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தினை குறைத்து கொள்வது நல்லது. விரயம் நிறைந்த நாள்.

கும்பம்

பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். காலதாமதமான நாள்.

மீனம்

மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் லாபம் அதிகரிக்கும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து சில உதவிகள் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget