மேலும் அறிய

Rasipalan 17, June 2023: மேஷத்துக்கு ஆசை... மிதுனத்துக்கு சுகம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today June 17: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 17.06.2023 - சனிக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

குளிகை:

காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 

சூலம் - கிழக்கு

மேஷம்

வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்துக் கொள்ளவும். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.  கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும்.ஆசைகள் பிறக்கும் நாள்.

ரிஷபம்

எதிலும் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வரவுக்கேற்ற செலவும் உண்டாகும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். திருப்தி நிறைந்த நாள். 

மிதுனம்

முன்கோபமின்றி செயல்படுவது நல்லது. கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். புதுவிதமான பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

கடகம்

சமூகப் பணிகளில் கௌரவ பொறுப்புகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த திருப்தியின்மை விலகும். உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.  எதிர்ப்புகள் குறையும் நாள்.

சிம்மம்

பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். இறை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். தனிமை சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சலனம் நிறைந்த நாள்.

கன்னி

வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும்.  உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். தந்தை வழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். குழப்பம் விலகும் நாள்.

துலாம்

அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கற்றல் திறனில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். கட்டிடம் சார்ந்த பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும், அனுபவமும் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.

விருச்சிகம்

தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகளால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தந்தையின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.

தனுசு

காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் மேம்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மனதில் மாற்றமான நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். மற்றவர்கள் மீதான கருத்துகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் உடல் உழைப்பு மேம்படும். கால்நடை தொடர்பான பணிகளில் இன்னல்கள் குறையும். நட்பு நிறைந்த நாள்.

 மகரம்

நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அறிவுப்பூர்வமாக செயல்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் விலகும் நாள்.

கும்பம்

எளிதில் முடிய வேண்டிய பணிகளில் கூட உழைப்புகள் அதிகரிக்கும். இயந்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். பாரம்பரியம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

மீனம்

மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். குறும்படம் சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். பாகப்பிரிவினை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  போட்டிகள் நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget