மேலும் அறிய

திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனை, கொலை முயற்சி வழக்குகளில் ஒரே நாளில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் சிவமுருகன்(எ) முருகன் (வயது 36), மைதீன்லெப்பை மகன் புரோஸ்கான் யாசர்(29), சேக்தாவூத் மகன் சிந்தாமதார்(22), திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன்(29), ராஜ் மகன் ராகேஷ்(23) ஆகிய 5 பேரும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் ஆவார்கள்.

திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர காவல் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் (கிழக்கு), முறையே காவல் உதவி கமிஷனர் சரவணன் (சந்திப்பு சரகம்), காவல்துறை உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையங்கோட்டை சரகம் (பொறுப்பு) - மேலப்பாளையம் சரகம்), தச்சநல்லூர் சார்பு ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு) பத்மநாபபிள்ளை, மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு) செந்தில் தங்கத்துரை ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல்துறை கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி மேற்குறிப்பிட்ட 5 பேரும்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல் திருநெல்வேலி மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி, பழையபேட்டை, கிருஷ்ணபேரியை சேர்ந்த மகாராஜன் மகன் பெரியராஜா(29) என்பவர் திருநெல்வேலி மாநகர காவல் துணை கமிஷனர் விஜயகுமார் (மேற்கு),  காவல் உதவி கமிஷனர் இளவரசன் (டவுண் சரகம்), பேட்டை காவல் ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு) அருள்பிரகாஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!

திருநெல்வேலி மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை, கொக்கிரக்குளம், தொல்காப்பியர் தெருவை சேர்ந்த நன்னி மகன் மாடசாமி(42) என்பவர், திருநெல்வேலி மாநகர காவல் துணை கமிஷனர் வினோத் சாந்தாராம் (கிழக்கு), காவல்துறை உதவி கமிஷனர் சுரேஷ் (பாளையங்கோட்டை சரகம்), பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் (சட்டம் & ஒழுங்கு) முத்துகணேஷ் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவுப்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
Iran TV Anchor Cries: கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
கமேனி மறைவு குறித்த அறிவிப்பு; நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத தொகுப்பாளர்; வீடியோ
Iran vs Israel War: மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி; எகிறப் போகும் பெட்ரோல், டீசல் விலை; வெயிட்டான சம்பவம் செய்த ஈரான்
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
LPG சிலிண்டர் விலை உயர்வு: வணிகர்களுக்கு அதிர்ச்சி! சாமானியர்களுக்கு நிவாரணம்!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
போர் பதற்றம்: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு- CBSE முக்கிய அறிவிப்பு, மாணவர்கள் அதிர்ச்சி!
Iran Trump Warning: “கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
“கொடூரமாக பழி தீர்ப்போம்“; “இதுவரை காணாத தாக்குதல் நடக்கும்“; ஈரான்-ட்ரம்ப் மாறி மாறி எச்சரிக்கை
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாக்களில் பிழையா? உடனே தெரிவியுங்கள்! அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Tata Harrier EV: இனி நான் மட்டும் தான்னு சீன் போட முடியாது..! ஹாரியருக்கு போட்டியாக டாடாவின் புது SUV- என்ன விசேஷம்?
Embed widget