மேலும் அறிய

Whatsapp Feature: இன்ஸ்டா போல மாறும் வாட்ஸ் அப்: 'ஒரே ஃபோன் - பல கணக்குகள்’... அப்டேட் வரிசையில் மெட்டா அதிரடி!

ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்ட்டேட்டை மெட்டா விரைவில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது.

Whatsapp Feature: ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்ட்டேட்டை மெட்டா விரைவில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ் அப்:

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்-அப், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும், பயனாளர்களுக்கு கூடுதல் அம்சங்களை வழங்கும் விதமாகவும், அவர்களே போதும் போதும் என கூறும் அளவிற்கு தொடர்ந்து பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது இன்ஸ்டாகிராம் செயலிகளில் இருப்பது போன்று,  ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்தும் வகையிலான, புதிய அப்ட்டேட்டை மெட்டா விரைவில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளது.

ஒரே செயலி, ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள்:

தற்போதைய சூழலில் வாட்ஸ்-அப் செயலியில் பயனாளரால் ஒரே கணக்கை மட்டுமே பயன்படுத்த முடியும்.  வாட்ஸ்-அப் செயலியில் புதிய பயன்பாடு அமலுக்கு வர உள்ளது. அதாவது, ஒரே போனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்-அப் கணக்குகளை பயன்படுத்துவது போன்று புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. முன்னதாக, வெவ்வேறு தொலைபேசி எண்களைக் கொண்ட இரண்டு WhatsApp கணக்குகளைப் பயன்படுத்த,  பயனர்கள் கட்டாயம் இரண்டு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்துவது ஒரு தொந்தரவாக இருக்கும்.  குறிப்பாக இரட்டை சிம் விருப்பங்கள் உள்ளவர்களுக்கு, குளோன் செய்யப்பட்ட WhatsApp செயலிகளை பயன்படுத்துவது பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும். அதற்கு தீர்வு காணும் வகையில் தான் இந்த புதிய அம்சம் அறிமுகமாக உள்ளது. 

எப்படி பயன்படுத்துவது?

 QR குறியீடு பொத்தானுக்கு அருகில் உள்ள அம்புக்குறி ஐகானைத் தொடுவதன் மூலம் பயனர்கள் புதிய WhatsApp கணக்கைச் சேர்க்கும் திறனைப் பெறுவார்கள். அதே மெனுவில் வேறு கணக்கிற்கு மாறுவதும் எளிதாகிவிடும்.  பின்பு லாக் -அவுட் செய்யும் வரை பயனர் அதே கணக்கில் தான் நீடிப்பர். இந்த அம்சம் பயனர்களுக்கு பல வாட்ஸ்-அப் கணக்குகளை நிர்வகிக்கும் வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், தனிப்பட்ட அரட்டைகள், பணி உரையாடல்கள் மற்றும் பிற செய்திகளை ஒரே சாதனத்தில் ஒருங்கிணைக்க அவர்களுக்கு உதவும். ஒவ்வொரு கணக்கிற்கான நோடிபிகேஷனும் தனித்தனியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வந்த அப்டேட்:

வாட்ஸ்-அப் செயலியில் புகைப்படங்களை நேரடியாக பகிரும்போது அதன் தரம் குறைகிறது என்பது, பயனாளர்களின் நீண்ட கால புகாராக உள்ளது. தரம் குறையாமல் புகைப்படங்களை பகிர, அவற்றை ஃபைல் ஆக மட்டுமே பகிர முடியும். புதிய அப்டேட் மூலம் புகைப்படத்தின் உண்மையான தரம் குறையாமல், அதனை நேரடியாக வாட்ஸ்-அப் செயலியில் பகிர முடியும். அதன்படி, drawing tool header-க்குள் புதிய செட்டிங்ஸ் ஐகான் (HD) ஒன்று வழங்கப்பட்டு உள்ளது. அதனை பயன்படுத்தி பயனாளர் தான் அனுப்பும் புகைப்படத்தின் தரம் குறையாமல் உறுதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க 

Twitter Update: இவருக்கு வேற வேலையே இல்ல.. இனி அதுக்கும் ப்ளூ டிக் வேணும்.. எலான் மஸ்க் பண்ண காரியத்தை பாருங்க..!

Financial Deadlines: செப்டம்பர் மாதம் தொடங்கியாச்சு; இதையெல்லாம் கட்டாயம் பண்ணிடுங்க... டைம் முடியப்போகுது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
தமிழக அரசின் பார்வையில் குறைபாடு; கல்வியை அரசியல் ஆக்குவதா? முதல்வருக்கு கல்வி அமைச்சர் கடிதம்!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!
”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” அதிதேப் சர்க்கார் அதிரடி பேச்சு..!
Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
EPS: மொழித்திணிப்பை இருமொழிக் கொள்கையால் வெல்வோம்- சூளுரைத்த இபிஎஸ்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
IIT Madras: இந்தியாவின் மாபெரும் ஆராய்ச்சி, மேம்பாட்டுக் கண்காட்சி; ஐஐடி சென்னை பிப்.28-ல் தொடக்கம்!
China Threatens: ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
ஏம்பா சீனா, யாரையாவது பயமுறுத்தலைன்னா தூக்கம் வராதா.? பதற்றத்தில் 2 நாடுகள்...
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
Dragon Twitter Review : நெருப்பை கக்கியதா இல்ல வெறுப்பை கக்கியதா.. டிராகன் படத்தின் முதல் விமர்சனம்
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
CM Stalin: அண்ணாமலைக்கு பதிலடி? முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட பதிவு- ”யாருக்கும் சளைத்தது அல்ல”
Embed widget