மேலும் அறிய

Smartphones | ரூ.20 ஆயிரத்துக்குள்ள செம கேமரா குவாலிட்டி போன் வேணுமா? இதுதான் லிஸ்ட்!

48MP கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக வாங்க விரும்புகிறீர்களா? ரெட் மீ, ரியல் மீ, போகோ முதலான குறைந்த விலையிலான 5 ஸ்மார்ட்போன் மாடல்கள், உங்களுக்காக இதோ!

48MP கேமரா அம்சம் கொண்ட ஸ்மார்ட்போனை 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக வாங்க விரும்புகிறீர்களா? ரெட் மீ, ரியல் மீ, போகோ முதலான குறைந்த விலையிலான 5 ஸ்மார்ட்போன் மாடல்கள், உங்களுக்காக இதோ!

Redmi Note 10

Smartphones | ரூ.20 ஆயிரத்துக்குள்ள செம கேமரா குவாலிட்டி போன் வேணுமா? இதுதான் லிஸ்ட்!

ஷாவ்மி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 10 ஸ்மார்ட்மோன் மாடலில் Qualcomm Snapdragon 678 octa-core பிராசஸர், 6.43 இன்ச் Full HD, Super AMOLED அம்சம் கொண்ட டிஸ்ப்ளே, 48 மெகாபிக்சல் ஆற்றல் கொண்ட Sony IMX582 கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா ஆகியவை இந்த ஸ்மார்ட்போனைச் சிறந்ததாக மாற்றியுள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் 6GB+128GB என்ற வேரியண்ட், 13,499 ரூபாய் விலைக்கும், 4GB+64GB என்ற வேரியண்ட் 13,999 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகின்றன. 

Realme Narzo 30 Pro 5G

Smartphones | ரூ.20 ஆயிரத்துக்குள்ள செம கேமரா குவாலிட்டி போன் வேணுமா? இதுதான் லிஸ்ட்!

ரியல்மீ நார்சோ 30 ப்ரோ 5G மாடல் போனில் Realme UI ஆபரேடிங் சிஸ்டத்தில்  Android 10 இருப்பதோடு, 6.5 இன்ச் Full HD Plus டிஸ்ப்ளே, octa-core MediaTek Dimensity 800U SoC பிராசஸர் ஆகிய சிறப்பம்சங்கள் இருக்கின்றன. மேலும் இந்த மாடலில் 48 மெகாபிக்சல் முன்னணி சென்சார், 8 மெகாபிக்சல் கூடுதல் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. செல்ஃபி எடுப்பதற்கும், வீடியோ கால்கள் செய்வதற்கும் இந்த மாடலில் முன்பக்க கேமரா 16 மெகாபிக்சல்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ரியல்மீ நார்சோ 30 ப்ரோ 5G 6GB+64GB என்ற வேரியண்ட், 16,999 ரூபாய் விலைக்கும், 8GB+128GB என்ற வேரியண்ட் 19,999 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகின்றன. 

Samsung Galaxy M21 2021

Smartphones | ரூ.20 ஆயிரத்துக்குள்ள செம கேமரா குவாலிட்டி போன் வேணுமா? இதுதான் லிஸ்ட்!

சாம்சங் கேலக்ஸி M21 2021 மாடலில் 6.4 இன்ச் அளவுகொண்ட full-HD + Super AMOLED Infinity U டிஸ்ப்ளேவுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. Android 1 மென்பொருளைக் கொண்டு இயங்கும் UI Core,  octa-core Exynos 9611 ஆகிய பிராசஸர்களுடன், 48 மெகாபிக்சல் முன்னணி கேமரா, 8 மெகாபிக்சல் கூடுதல் லென்ஸ், 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை இந்த மாடலில் கேமராக்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாடல் ஸ்மார்ட்போன், 4GB+64GB என்ற அளவீட்டிற்கு, 12,499 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Realme 8 5G

Smartphones | ரூ.20 ஆயிரத்துக்குள்ள செம கேமரா குவாலிட்டி போன் வேணுமா? இதுதான் லிஸ்ட்!

ரியல்மீ நிறுவனத்தின் வெளியீடான ரியல்மீ 8 5G மாடல் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அளவிலான FullHD+ அம்சம் கொண்ட டிஸ்ப்ளேவையும், MediaTek Dimensity 700 SoC பிராசஸரையும் கொண்டது. இதில் 48 மெகாபிக்சல் Samsung GM1 மாடல் முன்னணி கேமரா, 2 மெகாபிக்சல் மோனோகிரோம் சென்சார், 2 மெகாபிக்சல் கூடுதல் சென்சார் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாடல் ஸ்மார்ட்போனின் 4GB+64GB என்ற வேரியண்ட், 15,499 ரூபாய் விலைக்கும், 4GB+128GB என்ற வேரியண்ட் 16,499 ரூபாய் விலைக்கும், 8GB+128GB என்ற வேரியண்ட் 18,499 ரூபாய் விலைக்கும் விற்கப்படுகின்றன. 

Poco X3 Pro

Smartphones | ரூ.20 ஆயிரத்துக்குள்ள செம கேமரா குவாலிட்டி போன் வேணுமா? இதுதான் லிஸ்ட்!

போகோ X3 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போனில் Android 11 மென்பொருளால் இயங்கும் MIUI Poco 12 மென்பொருள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது 6.67 இன்ச் அளவிலான full-HD + dot அம்சம் கொண்ட டிஸ்ப்ளேவைக் கொண்டது. இதில் octa-core Qualcomm Snapdragon 860 chipset, Adreno 640 GPU ஆகிய பிராசஸர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 48 மெகாபிக்சல் Sony IMX582 கேமரா சென்சாரும், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், இரண்டு 2 மெகாபிக்சல் மைக்ரோ லென்ஸ்கள் ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட இந்த மாடலின் 6GB+128GB வேரியண்ட், 16,999 ரூபாய் விலைக்கு விற்கப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
Breaking: தண்டவாளத்தில் விரிசல்; பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
Breaking News LIVE: தி.மு.க.விடம் 25 தொகுதிகள் கேட்க திட்டம் - வன்னி அரசு
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ்...
Embed widget