மேலும் அறிய

OnePlus Nord CE 2 5G மொபைலின் வெளியீட்டு தேதி.. ஒன்பிளஸ் சார்ஜரில் மாற்றம்.. இது OnePlus அப்டேட்ஸ்..

OnePlus Nord CE2 5G மொத்தம் மூன்று  பின்பக்க கேமராக்கள் (64-மெகாபிக்சல் பிரதான கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா)

பிரபல ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  OnePlus Nord CE  5G மொபைல்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அந்த மொபைல் உலக சந்தையில் களமிறங்கிய நாள் முதலே அதன் அடுத்த பதிப்பான OnePlus Nord CE 2 5G மொபைல் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிய தொடங்கின. இந்த நிலையில் பிரபல ஒன் பிளஸ் நிறுவனம் தனது மொபைல் வெளியீடு குறித்த அறிவிப்பை வெளி்யிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அந்நிறுவனம்   வருகிற 17 ஆம் தேதி OnePlus Nord CE 2 5G அறிமுகமாகும் என்று தெரிவித்துள்ளது.

எதிர்பார்ப்புகளை அதிகரிப்பதற்காக சில வசதிகளையும் ஒன் பிளஸ் வெளியிட்டுள்ளது.  ரவிருக்கும் OnePlus Nord C 2 5G இல் MediaTek Dimensity 900 சிப்செட் இடம்பெறும் என்று நிறுவனம் தனது இணையதளத்தில் அறிவித்துள்ளது.முந்தைய OnePlus சாதனங்களில் இடம்பெறும் Warp Chargingக்கு பதிலாக 65W SuperVooc ஃபாஸ்ட் சார்ஜிங்கை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தியிருப்பதை உறுதி செய்துள்ளது.

OnePlus Nord CE 2 5G மொத்தம் மூன்று  பின்பக்க கேமராக்கள் (64-மெகாபிக்சல் பிரதான கேமரா, 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா)மற்றும் 16 இன்ச் அளவிலாம செல்ஃபி கேமரா வசதியும் இடம்பெறும் என தெரிகிறது.  90Hz டிஸ்ப்ளேவுடன் Corning Gorilla 5 பாதுகாப்பு மற்றும் HDR10+ ஆதரவுடன் கூடிய 6.43-இன்ச் திரை வசதிகளுடன் களமிறங்கவுள்ளது. 4,500mAh பேட்டரி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், ஆண்ட்ராய்டு 11 மற்றும் 1TB விரிவாக்கக்கூடிய நினைவகம் ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்கள் .விலையை பொருத்தவரையில் மிட்- பட்ஜெட் மொபைல் போனாக இருக்கலாம் ஏனெனில் முன்னதாக Dimensity 900 சிப்செட்டில் அறிமுகமான  Vivo T1x, Oppo Reno 6, iQoo Z5x  போன்கள் மிட் பட்ஜெட் ரேஞ்சில்தான் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget