மேலும் அறிய

Netflix Price Reduction: தடாலடி அறிவிப்பு: போட்டியை சமாளிக்க விலையை அதிரடியாக குறைத்த நெட்பிளிக்ஸ்!

பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தனது சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றன. திரைப்பட தயாரிப்பாளர்களும் தாங்கள் தயாரித்த திரைப்படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட்டனர். கொரோனா பரவல் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது.

மக்களிடம் தற்போதும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஓடிடி தளங்கள் தங்களது சந்தாக்களின் விலையை அதிகரித்து வரும் நிலையில், பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தனது சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. 

அதன்படி, நெட்பிளிக்ஸ் தளத்தில் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் உள்ளிடவற்றை மொபைல், டேபுளட், டிவி அல்லது லேப்டாப்பில் பார்ப்பதற்கான அடிப்படை சந்தா விலை மாதத்திற்கு முன்பு 499 ரூபாயாக இருந்தது. அந்த சந்தாவின் விலை தற்போது 199 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

Netflix Price Reduction: தடாலடி அறிவிப்பு: போட்டியை சமாளிக்க விலையை அதிரடியாக குறைத்த நெட்பிளிக்ஸ்!

அதே போல நிகழ்ச்சிகளை ஹெச்.டி குவாலிட்டியில் ஒரே நேரத்தில் இரண்டு திரையில் பார்ப்பதற்கான மாத சந்தா விலை முன்பு 649 ரூபாயாக இருந்தது. அதன் விலை தற்போது 499 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் அல்ட்ரா ஹெச்.டி குவாலிட்டியில், ஒரே நேரத்தில் நான்கு திரைகளில் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான மாத சந்தா 799 ரூபாயிலிருந்து 649 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 

Netflix Price Reduction: தடாலடி அறிவிப்பு: போட்டியை சமாளிக்க விலையை அதிரடியாக குறைத்த நெட்பிளிக்ஸ்!

அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளை பிரேத்யேகமாக மொபைலில் மட்டும் பார்ப்பதற்கு கொண்டுவரப்பட்ட 199 ரூபாய் மாத சந்தா தற்போது 149 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டணம் பயனாளர்கள் அடுத்து செய்யும் ரீச்சார்ஜ் லிருந்து நடைமுறைக்கு வரும்.  முன்னதாக பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைம் தனது சந்தாக்களின் விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க..

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
இதென்ன கொடுமை! மதுரையில் நாய்கள் கடித்து 32 பேர் மரணம் - என்னப்பா சொல்றீங்க?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
Embed widget