மேலும் அறிய

Lionel Messi Covid Positive| கால்பந்து உலகின் ஜாம்பவான் மெஸ்ஸிக்கு உறுதியானது கொரோனா தொற்று..சோகத்தில் ரசிகர்கள்..

அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி.

கால்பந்து உலகில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த இவர் 2004 ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக மெஸ்ஸி விளையாடி வருகிறார். பார்சிலோனா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில்  மெஸ்ஸி உள்ளார். அவர் அந்த அணியுடனான தனது 21 வருட உறவை கடந்த ஜூன் மாதம் முடித்து கொண்டார். அதன்பின்னர் பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில் பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் அணி தற்போது பிரஞ்சு லீக் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மெஸ்ஸி உள்ளிட்ட 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. புத்தாண்டில் முதல் வாரத்தில் கால்பந்து ரசிகர்களுக்கு இது பெரிய சோகமான செய்தியாக அமைந்துள்ளது. நட்சத்திர வீரர் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் அவர் விரைவில் நலம்பெற்று வர வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக பாரீஸ் செயிண்ட் அணி சார்பில் ஒரு ட்விட்டர் பதிவு போடப்பட்டிருந்தது. அதில் அவர்களுடைய அணியின் வீரர்கள் நான்கு பேருக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானதாக கூறப்பட்டிருந்தது. எனினும் அந்த வீரர்கள் யார் யார் என்று அப்போது தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சூழலில் அந்த 4 வீரர்களில் ஒருவர் மெஸ்ஸி என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. 

 

பாரீஸ் செயிண்ட் ஜெர்மெயின் எஃப்சி அணி கடந்த 1970-ஆம் ஆண்டு முதல் கால்பந்து விளையாட்டில் இருந்து வருகிறது. பிரன்சு நாட்டில் இருக்கும் மிகவும் வெற்றிகரமான கால்பந்து அணிகளில் இது ஒன்றாகும். அங்கு நடைபெறும் உள்ளூர் லீக் போட்டிகளில் 45-க்கு மேற்பட்ட பட்டங்களை இந்த அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்க: டிராவிட்,கோலி,வாண்டரர்ஸ்... லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான காம்போ !

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

IND vs NZ: சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங்.. 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!
IND vs NZ: சீட்டுக்கட்டு போல் சரிந்த இந்திய பேட்டிங்.. 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!
NZ vs IND 4th T20: ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து... கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு கடின இலக்கு!
NZ vs IND 4th T20: ருத்ரதாண்டவம் ஆடிய நியூசிலாந்து... கிளென் பிலிப்ஸ் அதிரடி சதம்.. இந்தியாவுக்கு கடின இலக்கு!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs PAK: 6 ஓவர் போட்டி! சிக்ஸர் மழை பொழிந்த பாகிஸ்தான்! இந்தியா அதிர்ச்சி தோல்வி!
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?
IND vs NZ: வெற்றி வேட்கையைத் தொடருமா இந்தியா? தோல்விக்கு புல்ஸ்டாப் வைக்குமா நியூசி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
குரு பெயர்ச்சி பலன்கள்.. இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்... உங்க ராசிக்கு யோகமா? சோதனையா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
உத்தரகாண்ட்: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் - பயணித்த 6 பேரும் உயிரிழந்த சோகம்!
Embed widget