மேலும் அறிய

FIFA WORLDCUP 2022: இறுதிப்போட்டியில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட டாப் 5 போட்டிகள் இதுதான்..! முழு விவரம் உள்ளே..!

FIFA WORLDCUP 2022: இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை அதிகப்படியான கோல்கள் போடப்பட்ட இறுதிப்போட்டிகள் பற்றி இங்கு காணலாம்.

FIFA WORLDCUP 2022: இதுவரை உலகக்கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட இறுதிப்போட்டிகள் பற்றி இங்கு காணலாம். 

அர்ஜெண்டினா - பிரான்ஸ்:

கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய தொடரில், 32 நாடுகள் பங்கேற்றன. உலகக்கோப்பை தொடரில்  4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்ட, கோப்பையை வெல்லும் என  எதிர்பார்க்கப்பட்ட  உலகின் நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனிடையே, நாக்-அவுட் சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றியை பதிவு செய்து, முன்னாள் சாம்பியனான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும், நடப்பு சாம்பியனான பிரான்சு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில்,பிரான்ஸ் அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 08.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணி வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக இருக்கும். 

View this post on Instagram
 
A post shared by FIFA World Cup (@fifaworldcup)

1930 முதல் 2018 வரை மொத்தம் 21 உலகக்கோப்பை நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெறுவது 22வது உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி என்றாலே அனைவருக்கும் ஆவலும், பரபரப்பும் அதிகமாகிவிடும். அதுவும் இறுதிப்போட்டியில் அடிக்கப்படும் ஒவ்வொரு கோலும் உலகின் பலகோடிக்கணக்கான கண்கள் உற்றுநோக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அப்படி இறுதிப்போட்டியில், அடிக்கப்பட்ட அதிகப்படியான கோல்கள் அடிக்கப்பட்ட சில போட்டிகள் குறித்து இங்கு காணலாம். 

1. பிரேசில் -  சுவீடன் (1958) 5 - 2 (பிரேசில் வெற்றி) 

2. உருகுவே - அர்ஜெண்டினா (1930) 4 - 2 (அர்ஜெண்டினா வெற்றி)

3. இத்தாலி -  ஹங்கேரி (1938) 4 - 2  (இத்தாலி வெற்றி)

4. இங்கிலாந்து -  ஜெர்மனி 4 - 2 (இங்கிலாந்து வெற்றி) 

5. பிரான்ஸ் - குரோஷியா 4 - 2 (பிரான்ஸ் வெற்றி) 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget