மேலும் அறிய

Watch Video: ஹோலி பண்டிகையை கொண்டாடிய ஹிட்மேன் ரோகித்! வைரல் வீடியோ!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி உள்ளார்.

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் 17-ன் 5 வது லீக் போட்டி நேற்று (மார்ச் 24) குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. அதன்படி, இந்த போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஒரு கேப்டனாக சுப்மன் கில்- பெற்றிருக்கும் முதல் வெற்றியாக இது இருக்கிறது.  அதேநேரம், இந்த போட்டியின் போது மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை அதிகாரத்துடன் பீல்டிங் செய்யுமாறு கூறுவது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவர் மும்பை அணிக்கு வேண்டும் என்றால் கேப்டனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான். அதற்கேற்றார் போல் ரோகித்தை வழிநடத்த வேண்டும் என்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஹோலி பண்டிகையை கொண்டாடிய ஹிட்மேன்:

இதனிடையே இன்று (மார்ச் 25) நாடு முழுவதும் ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படு வருகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தன்னுடைய சக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி உள்ளார்.

அதோடு, ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ரசிகர் ஒருவர்,”ஹிட்மேன் மகிழ்ச்சியுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடுகிறார். வாழ்த்துக்கள் ரோகித் ஜி” என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர், “இதே போன்ற சந்தோசத்துடன் நீங்கள் எப்போதும் கிரிக்கெட் விளையாட வேண்டும் ஹிட்மேன்” என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: Watch Video: ரோஹித் சர்மாவை ஸ்டேடியத்தில் மோசமாக நடத்திய ஹர்திக்.. இணையத்தில் பொங்கிய ரசிகர்கள்..!

மேலும் படிக்க: IPL 2024 Playoffs: நடப்பு ஐ.பி.எல்.லின் பிளே ஆஃப், இறுதிப்போட்டி எங்கே? வெளியான முக்கிய தகவல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
Embed widget