CWG 2022 : காமன்வெல்த்தில் இந்தியாவிற்கு இன்று என்னென்ன போட்டிகள்? பதக்க மோதலில் இறங்கப்போவது யார், யார்?
CWG 2022 : காமன்வெல்த் போட்டியின் 8வது நாளான இன்றும் இந்தியா பதக்கங்களை குவிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் இந்தியா இன்று பல்வேறு போட்டிகளில் பங்குபெற உள்ளது. இந்த நிலையில், போட்டியின் 8வது நாளான இன்று இந்தியா பங்கேற்க உள்ள போட்டி அட்டவணையை கீழே காணலாம்.
தடகளம்:
ஜோதி யார்ராஜி – மகளிர் 100 மீட்டர் தடைதாண்டும் போட்டி – மதியம் 3.06 மணி
ஆன்சி சோஜன் – மகளிர் நீளம் தாண்டுதல் – மதியம் 4.10 மணி
இந்திய அணி - ஆண்கள் 4x400 மீட்டர் ரிலே
ஹிமாதாஸ் – மகளிர் 200 மீட்டர் – அரையிறுதி (நள்ளிரவு 12.53)
டேபிள் டென்னிஸ் :
கலப்பு இரட்டையர் – ஞானசேகரன்/மணிகா பத்ரா, சரத்கமல்/ அகுலா – 2 மணி
மகளிர் ஒற்றையர் – ரீத்டென்னிசன், ஸ்ரீஜா அகுலா, மணிகா பத்ரா – 3.15 மணி
ஆண்கள் இரட்டையர் – தேசாய்/சனில் – மதியம் 3.55 மணி
மகளிர் இரட்டையர் – மணிகாபத்ரா, சிதாலே, அகுலா / ரீத்டென்னிசன்
ஆண்கள் ஒற்றையர் – சரத்கமல், ஞானசேகரன், சனில் ஷெட்டி
பேட்மிண்டன் :
ஆண்கள் இரட்டையர் – சாத்விக்/சிராக் ஷெட்டி
மகளிர் ஒற்றையர் – பி.வி.சிந்து
மகளிர் ஒற்றையர் – ஆகார்ஷி காஷ்யப்
ஆண்கள் ஒற்றையர் – கிடாம்பி ஸ்ரீகாந்த்
லாவ்ன் பவுல்ஸ் :
மகளிர் காலிறுதி – இந்தியா vs இங்கிலாந்து – மதியம் 1 மணி
ஸ்குவாஷ் :
ஆண்கள் இரட்டையர் – வேலவன் செந்தில்/அபய்சிங் – மாலை 5.15 மணி
ஆண்கள் இரட்டையர் காலிறுதி – தீபிகா பல்லிக்கல், சவ்ரவ் கோஷல் – நள்ளிரவு 12
ஹாக்கி :
அரையிறுதி – இந்திய vs ஆஸ்திரேலியா ( இரவு 10.30 மணி)
குத்துச்சண்டை :
மோகித் கிரேவல் ( 125 கிலோ)
பஜ்ரங் பூனியா ( 65 கிலோ)
தீபக்பூனியா ( 86 கிலோ)
அன்ஷ மாலிக் ( 57 கிலோ)
திவ்யா காக்ரன் ( 68 கிலோ)
சாக்ஷி மாலிக் ( 62 கிலோ)
மேலும் படிக்க : CWG 2022 : நீளம் தாண்டுதலில் வெள்ளியை வென்ற முரளிஸ்ரீசங்கர்.. காமன்வெல்த்தில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா..!
மேலும் படிக்க : CWG 2022 Sudhir : பாரா பளுதூக்குதலில் தங்கம்..! இந்திய வீரர் சுதிர் புதிய உலக சாதனை..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்