மேலும் அறிய
Budget Trips : கையில் 6000 ரூபாய் இருந்தால் போதும்.. இங்கெல்லாம் ஜாலியாக ட்ரிப் போகலாம்!
Budget Trips : ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல், ஆறாயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு தென்னிந்தியாவில் எங்கெல்லாம் போகலாம் என்பதை பார்க்கலாம்.
சுற்றுலா தலங்கள்
1/6

பிரஞ்சு கலாச்சாரத்தின் அடையாளங்களை கொண்ட புதுச்சேரி, குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக இருக்கும். ஆரோவில்லுக்கு சென்று நன்றாக ரிலாக்ஸ் செய்யலாம்.
2/6

சேர்வராயன் மலைத் தொடரில் அமைந்துள்ளது ஏற்காடு. ஏற்காடு ஏரியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கிள்ளியூர் அருவி அமைந்துள்ளது. இங்கு சென்று வருவதற்கு ஐந்தாயிரத்திற்கும் குறைவாகதான் ஆகும்.
Published at : 24 Apr 2024 01:28 PM (IST)
Tags :
Travelமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















