மேலும் அறிய
Summer Vacation : கோடை விடுமுறையை கழிக்க தென்னிந்தியாவின் சிறந்த இடங்கள்!
South India Tourist places : சுட்டெரிக்கும் கோடை வெயிலில் இருந்து தப்பிப்பதற்கு ஜாலியாக சுற்றுலா செல்வதுதான் ஒரே வழி. இந்த பதிவில் தென்னிந்தியாவில் உள்ள சில அருமையான இடங்களை பற்றி பார்ப்போம்.
தென்னிந்திய சுற்றுலா தலங்கள்
1/6

கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குமுளி .சுற்றுலா பயணிகள் பெரியார் புலிகள் காப்பகத்தை சுற்றிப் பார்க்கலாம், ஏரியில் படகு சவாரி செய்யலாம்,கேரளாவின் பாரம்பரிய உணவை ருசிக்கலாம்.
2/6

இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் கர்நாடகாவில் அமைந்துள்ள கூர்க். இங்கு இருக்கும் காஃபி எஸ்டேட்டுகள், பசுமை போர்த்திய மலைகள் பார்ப்பவர்களை வசீகரிக்க வைக்கும்
Published at : 20 Apr 2024 11:28 AM (IST)
Tags :
Tourismமேலும் படிக்க





















