மேலும் அறிய
IPL 2023 : புதிய இம்பேக்ட் ப்ளேயர் ரூல் என்றால் என்ன? தெளிவான விளக்கம் இதோ!
இந்த வருட ஐ.பி.எலில் சில புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது இம்பேக்ட் ப்ளேயர் ரூல் பற்றி இங்கு காணலாம்.

ஐபிஎல் ஹம்பயர்
1/6

ஐ.பி.எல் 2023 கடந்த 31 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இந்த வருட ஐ.பி.எல் இல் சில புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது இம்பேக்ட் ப்ளேயர் ரூல்.
2/6

இம்பேக்ட் ப்ளேயர் விதி மூலம் ஒரு அணி, தன் 11 வீரர்கள் கொண்ட அணியில் இருந்து ஒருவரை எப்போது வேண்டுமானாலும் நீக்கி மாற்று வீரரை(Substitute)அணியினுள் கொண்டு வரலாம்.
3/6

அணியில் ஏற்கனவே நான்கு அயல்நாட்டு வீரர்கள் இருக்கும் பட்சத்தில் இம்பேக்ட் ப்ளேயராக மேலும் ஒரு அயல்நாட்டு வீரரை சேர்க்க இயலாது.
4/6

சமர்ப்பிக்கப்பட்ட ப்ளேயிங் 11 இல் மூன்று அயல்நாட்டு வீரர்கள் இருக்கும் போது மாற்று வீரராக இம்பேக்ட் ப்ளேயராக வருபவர் இந்திய வீரராகவோ அயல்நாட்டு வீரராகவோ இருக்கலாம்.
5/6

மேலும், இதுவரை அணிகள் தனது 11 வீரர்கள் கொண்ட பெயர் பட்டியலை டாஸ் போடுவதற்கு முன் சமர்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது டாஸிர்க்கு ஏற்றவாறு அணிகள் தனது ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/6

இந்த விதிகள் மூலம் ஐ.பி.எல் ஆட்டங்களில் டாஸின் தாக்கம் குறையும் என்று கூறப்படுகிறது.
Published at : 03 Apr 2023 06:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion