மேலும் அறிய
IPL 2023 : டெல்லியா..மும்பையா..ஐபிஎல் 2023 தொடரின் முதல் வெற்றியை ருசிக்க போகும் அணி எது?
இன்று ஐ.பி.எல் லீக் ஆட்டத்தின் 16 ஆவது போட்டி நடக்கவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் 2023
1/6

ஐ.பி.எல் 2023 கடந்த 31 ஆம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. அணிகள் தங்கள் வெற்றி பாதையை நோக்கி ஓட தொடங்கி விட்டனர்.
2/6

இன்று ஐ.பி.எல் லீக் ஆட்டத்தில் 16 ஆவது போட்டி நடக்கவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
3/6

இந்த போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று மாலை 7:30 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
4/6

இந்த போட்டியில் டெல்லி அணியை ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும் மும்பை அணியை ரோஹித் ஷர்மாவும் தலைமை தாங்குகின்றனர்.
5/6

புள்ளிப்பட்டியலில் மும்பை அணி ஒன்பதாவது இடத்திலும் டெல்லி அணி பத்தாவது இடத்திலும் உள்ளது.
6/6

இன்று எந்த அணி தன் முதல் வெற்றியை ருசிக்க போகிறது என்று காத்திருந்து பார்க்கலாம்.
Published at : 11 Apr 2023 12:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
திருச்சி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion