மேலும் அறிய
IPL 2023: லக்னோவை புரட்டியெடுத்து அரையிறுதிக்குள் நுழைந்த குஜராத் அணி!
நேற்று நடந்த 51வது ஐ.பி.எல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 56 ரன்கள் வித்யாசித்தில் லக்னோவை வீழ்த்தியது .
குஜராத் டைட்டன்ஸ்
1/6

டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2/6

இந்த ஆட்டத்தில் குஜராத் அணி அதிகபட்சமான ஸ்கோரை பதிவு செய்தது. அந்த அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது.
Published at : 08 May 2023 03:12 PM (IST)
Tags :
GT Vs LSGமேலும் படிக்க




















