மேலும் அறிய
CSK VS GT : குஜராத்தை தூக்கி சாப்பிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்..சி.எஸ்.கேவிற்கு மீண்டும் ஒரு மாஸ் வெற்றி!
CSK VS GT : இன்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

CSK vs GT
1/6

ஐ.பி.எல் 2024 இன் 7 ஆவது லீக் போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் மோதின.
2/6

டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பௌலிங்கை தேர்வு செய்தார்.
3/6

சி.எஸ்.கே பேட்டர்களில் ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவிந்திரா, ஷிவம் தூபே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் பதிவு செய்தது.
4/6

அடுத்ததாக களமிறங்கிய குஜராத் அணியின் வீரர்கள் அடுத்ததடுத்து தங்களின் விக்கெட்களை இழக்கவே 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி, 8 விக்கெட்கள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.
5/6

இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சி.எஸ்.கே அணி தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
6/6

23 பந்துகளில் 51 ரன்களை விளாசிய சி.எஸ்.கே வீரர் ஷிவம் தூபே ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
Published at : 27 Mar 2024 12:04 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion