மேலும் அறிய
IPL : 'வச்ச குறி தப்பாது..' இந்த சீசன் ஐ.பி.எல் லில் சிறப்பாக பௌலிங் செய்த வீரர்கள் இதோ..
இந்த வருட ஐபிஎல் சிறப்பாக பந்து வீசிய வீரர்களின் பட்டியலை வெளிட்டது பிபிசி நிறுவனம். அந்த பட்டியல் இதோ..

சிறந்த பந்துவீச்சாளர்
1/6

இந்த வருட ஐபிஎல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் தற்போது சிறப்பாக பந்து வீசிய நபர்களின் பட்டியலை வெளிட்டது பிபிசி நிறுவனம்.
2/6

இந்த வருட ஐபிஎல் போட்டியில் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசினார். மொத்தமாக 17 போட்டிகள் விளையாடிய ஷமி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பில் கேப்பை கைப்பற்றினார்.
3/6

ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் . இந்த சீசனின் 3 மைடன் ஓவர் வீசி அதிக மைடன் ஓவர் வீசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தகாரர் ஆனார்.
4/6

டெல்லி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையிலும் அக்ஷார் பட்டேல் சிறந்த எகானமி உடைய பௌலர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
5/6

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் மதவால் 3.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியிருந்தார்.
6/6

188 பந்துகள் டாட் பாலாகவே வீசி அதிக டாட் பால் வீசிய நபர் என்ற பெருமைக்கு சொந்தகாரர் ஆனார் முகமது ஷமி.
Published at : 31 May 2023 09:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion