மேலும் அறிய
மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற GATKA!
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் - 2023 மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் GATKA விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
கட்கா போட்டி
1/8

மதுரையில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் கட்கா விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்: முதல் நாளிலே தமிழ்நாடு அணியினர் பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவில் அசத்தல் வெற்றி.
2/8

தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 19.01.2024 முதல் 31.01.2024 வரை தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
Published at : 22 Jan 2024 10:28 AM (IST)
மேலும் படிக்க





















