மேலும் அறிய
Smiriti Mandana Pics: "குயின் ஆப் ஸ்மைல்" ஸ்மிரிதி மந்தனாவின் ஸ்பெஷல் க்யூட் க்ளிக்ஸ்....!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/8019c826707fa95fbff6d0261635818d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்மிரிதி மந்தனா
1/10
![இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்பவர் ஸ்மிரிதி மந்தனா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/9d40381a708f9a06130f31ba5fc1725e7cc25.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிர்பவர் ஸ்மிரிதி மந்தனா.
2/10
![தந்தை ஸ்ரீநிவாஸ் மற்றும் தாய் ஸ்மிதாவுடன் ஸ்மிரிதி மந்தனா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/6f4f65e5c1fe8ea189e3f45182a57decf4345.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தந்தை ஸ்ரீநிவாஸ் மற்றும் தாய் ஸ்மிதாவுடன் ஸ்மிரிதி மந்தனா.
3/10
![ஸ்மிரிதி மந்தனா 62 ஒருநாள், 81 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/7b8d9b7567fc4d62d8eb62d29b09ab76f5a32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்மிரிதி மந்தனா 62 ஒருநாள், 81 டி20, 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.
4/10
![ஸ்மிரிதி மந்தனா 1996ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/f9b76080a5d99c0b3f8f10f8f83218ddafc6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்மிரிதி மந்தனா 1996ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர்.
5/10
![மகளிர் டி20 லீக் தொடருக்கான கோப்பையை கங்குலியிடம் இருந்து பெறும் ஸ்மிரிதி மந்தனா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/8f0e089f823c4ee1546766e89b1e876ec2bfa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகளிர் டி20 லீக் தொடருக்கான கோப்பையை கங்குலியிடம் இருந்து பெறும் ஸ்மிரிதி மந்தனா
6/10
![ஸ்மிரிதி மந்தனா இடது கை ஆட்டக்காரர் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/72dc790d253ad5315d850bf11457ca90019ca.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்மிரிதி மந்தனா இடது கை ஆட்டக்காரர் ஆவார்.
7/10
![ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/dad72fce89c56480d0ba39756e47cb91be3d8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்
8/10
![ஷிகர்தவானுடன் ஸ்மிரிதி மந்தனா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/d2b5ca33bd970f64a6301fa75ae2eb224a58f.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஷிகர்தவானுடன் ஸ்மிரிதி மந்தனா.
9/10
![ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் போட்டியில் மட்டும் 4 சதங்களை அடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/179f5233fcc7d3ae5641a31e29b30cf888dff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் போட்டியில் மட்டும் 4 சதங்களை அடித்துள்ளார்.
10/10
![ஸ்மிரிதி மந்தனாவின் அழகான சிரிப்பிற்காகவே அவரை குயின் ஆப் ஸ்மைல் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/01/53605cccab0ad3bcc801ebe852c88b7fd736d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்மிரிதி மந்தனாவின் அழகான சிரிப்பிற்காகவே அவரை குயின் ஆப் ஸ்மைல் என்று ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர்.
Published at : 01 Oct 2021 11:01 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion