மேலும் அறிய
SAFF Championship 2023: இன்று தொடங்கும் தெற்காசிய கால்பந்து போட்டி..முதலாவதாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்!
இன்று பெங்களூருவில் தொடங்கவிருக்கும் தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
தெற்காசிய கால்பந்து போட்டி 2023
1/6

இந்தியா உட்பட 8 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து போட்டி இன்று பெங்களூருவில் தொடங்குகிறது.
2/6

இந்த போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது.
3/6

இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிக்கு பெறும்.
4/6

முதல் நாளான இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைப்பெற இருக்கிறது.
5/6

முதலாவதாக குவைத் - நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி மாலை 3:30 மணிக்கு தொடங்குகிறது.
6/6

இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Published at : 21 Jun 2023 03:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















